உலகம்2 years ago
மிஸ் யூனிவர்ஸ், மிஸ் USA புகழ் ஷெல்சி ஸ்மித் காலமானார்!
1995ல் பிரபல இந்திய நடிகையும் முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் கையால் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றவர் ஷெல்சி ஸ்மித். ஷெல்சி மரியம் ஸ்மித் ஒரு அமெரிக்க நடிகை, பாடகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்....