சினிமா2 years ago
விஜய் சேதுபதியின் 3 கெட்அப் -ல் உருவான ‘96’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு!
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் 96 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. சி.பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இணைந்து நடித்துள்ள படம் 96....