செய்திகள்3 years ago
சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து-3 பேர் உயிரிழப்பு!
சிவகாசி பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்றில் இன்று காலை திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது....