விக்ரம் மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் கடந்த பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்தாலும் இதுவரை ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை. விக்ரம் மற்றும் சூர்யா நடித்த ’பிதாமகன்’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்...
இந்தியின் பிரபல முன்னணி நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா – தபு நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம் அந்தாதூன். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் நடிக்கிறார். தபு நடித்த வில்லி...
ஜோடி படத்தில் சிம்ரனின் முகம் தெரியா தோழியாக நடித்திருப்பார் த்ரிஷா, அதற்கு பிறகு இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளாக வலம் வந்தும் வந்து கொண்டும் இருக்கின்றனர். இந்த ஆண்டு துவக்கத்தில், ஜோடி படத்திற்கு பிறகு...
தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகர் ஸ்ரீமன். ஆனால், அவருக்கு தற்போது தான் முதன்முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் உருவாகி...
தமிழ் சினிமாவை 90களில் கலக்கி வந்த முன்னணி நடிகை சிம்ரன்.தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தார். இவர் அஜித், விஜய் எனப் பல ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார்....
சீமராஜா படத்தின் ட்ரெய்லர் 15 நாட்களுக்கு முன்பாகவே வெளியாகியது. இப்படத்தின் நடித்துள்ளவர்கள் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன் மற்றும் பலர் உள்ளனர். பாராக் பாராக் என்ற பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியிட்டுள்ளனர்....
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் சிம்ரன் வில்லியாக நடித்துள்ளார். இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சமந்தா, சிம்ரன், சூரி என பலரும் நடித்திருக்கும் சீமராஜா படத்தின் டிரெய்லர்...