வீடியோ2 years ago
சர்கார் திரைப்படத்தின் சிங்கிள் பாடல் ‘சிம்டங்காரன்’ வெளியானது! (வீடியோ)
விஜய், கீர்த்திச் சுரேஷ், வரலட்சுமி நடிப்பில் ஏர் முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் சர்கார் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘சிம்டாங்காரன்’ வெளியானது. சர்கார் திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்து...