தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதில் இருந்து அவ்வப்போது அவருக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவற்றை விசாரித்தால் அவை புரளி மிரட்டல்களாக உள்ளன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன்...
ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடவில்லை என்றால் மிரட்டி, அடித்து, வெட்டி கொலை செய்யும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட அறிவார்ந்த பிரபலங்கள் ஒரு கடிதம் எழுதியிருந்தனர். இதில் மேற்குவங்கத்தை சேர்ந்த நடிகர்...
காவல்துறை பெண் அதிகாரிகளை மிரட்டிய ரவுடி புல்லட் நாகராஜனை தேனியில் போலீசார் இன்று கைது செய்தனர். தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜ். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர் தற்போது வழக்கறிஞராக பணியாற்றுவதாக கூறப்படுகிறது....
சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா – ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் `100′. இப்படத்தினை ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரித்துள்ளார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக அதர்வாவும் அவருக்கு ஜோடியாக ஹன்சிகாவும் நடிக்கின்றனர்....