தமிழ்நாடு2 years ago
இந்த கேலிக்கூத்தைக் கேட்டதுண்டா? கண்டதுண்டா: மு.க.ஸ்டாலின் விளாசல்!
கடந்த 25-ஆம் தேதி ஆளும் அதிமுக எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக கண்டனப்பொதுக்கூட்டம் நடத்தியது. ஆளும் கட்சி எதிர்க்கட்சிக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்துகிறதா என பலரும் கிண்டலுடன் நகையாடினர். தமிழகம் முழுவதும் உள்ள...