இந்தியா3 years ago
கூகுள் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின டூடுள்!
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் 130 வது பிறந்த நாளான இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு கூகுள் டூடுள் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. மாணவர்களை நல்வழிப் படுத்தும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வண்ணம் கூகுள் நிறுவனம் டூடுள் ஒன்றை...