செய்திகள்2 years ago
உதகையில் குறிஞ்சி திருவிழா-மக்கள் கோலாகல கொண்டாட்டம்!
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ திருவிழா உதகையில் கோலாமாக தொடங்கியுள்ளது. உதகையில் குறிஞ்சி பூ திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி ஆட்டம் பாட்டத்துடன் களை கட்டியது. விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் நடனங்கள் இடம்பெற்றன....