தமிழ்நாடு3 years ago
தேசிய நல்லாசிரியர் விருது;கோவை தலைமை ஆசிரியை தேர்வு!
கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை ஸதி அவர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது ஆசிரியர் தினத்தையொட்டி மத்திய அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கி கவுரவித்து...