கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது மேலும் முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக அரசு புறந்தள்ளி விட்டதாகவும் கருணாஸ்...
கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் நடிகர்கள் முழுமையான ஓய்விலிருந்து வந்தனர். எனவே உடல் அளவிலும், மனதளவிலும் பல மாற்றங்கள் அவர்களிடையில் நடைபெற்றுள்ளது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு, திரைப்பட ஷூட்டிங் நடைபெற்று வருகின்றன. எனவே படப்பிடிப்பிற்குச் செல்லும்...
நடிகர் தனுஷ் இப்போது பரியேறும் பெருமாள் இயக்குநர், மார் செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 1991-ம் ஆண்டு மணியாச்சியில் நடைபெற்ற சாதி கலவரத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது...
நடிகரும், திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் துப்பாக்கியை இடுப்பில் சொருகி வைத்துக்கொண்டு ராமநாதபுரம் கலெக்டரை சந்திக்க அவரது அலுவலகத்துக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் முன்விரோதம் காரணமாக இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடிகர் கருணாஸுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். தனது தொகுதியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக...
நடிகர் கருணாஸ் திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவரது கவன ஈர்ப்பு தீர்மானத்தை 15 நாட்களாகியும் சபாநாயகர் தனபால் ஏற்காததால் அவருக்கு எதிராக செய்தியாளர்களை சந்தித்துள்ளார் கருணாஸ். நடிகர் கருணாஸ் முக்குலத்தோர்...
தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலை சந்திக்க அதிமுக, பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடம் கூட்டணி வைத்துள்ளது. இதில் அதிமுக, பாமக கூட்டணி மிகவும் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் பாமக சார்பில் தைலாபுரத்தில் அதிமுக தலைவர்கள்...
திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் நடிகர் கருணாஸை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டிருந்த நிலையில் அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த மாதம் சென்னை வள்ளுவர்...
சென்னை: எம்எல்ஏ பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 6 பேர் கருணாஸுடன் திடீர் சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள். முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் கடந்த 16ஆம் தேதி சென்னை...
திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான நடிகர் கருணாஸுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக சட்டசபையின் சபாநாயகர் தனபால் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது சட்டசபை உறுப்பினர் பதவிக்கு நெருக்கடியை...