சினிமா2 years ago
ரஜினியின் தெறிக்கவிடும் 2.0 டீசர் வெளியீடு!
ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவான 2.0 டீஸர் இன்று வெளியானது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படத்தின் டீஸர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியானதைத்...