வணிகம்2 years ago
2022-ம் ஆண்டுப் பொருளாதாரம் இரட்டிப்பாகி 5 டிரில்லியன் டாலராக இருக்கும், சொல்கிறார் பிரதமர் மோடி!
இந்தியாவின் சர்வதேச மாநாடு மற்றும் எக்ஸ்போ மையத்தினைத் துவக்கி வைத்த பிரதமர் மோடி 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் இரட்டிப்பாகி 5 டிரில்லியன் டாலர்களாக இருக்கும் என்றும் அதில் உற்பத்தி மற்றும் விவசாயத் துறையின் பங்களிப்பு...