இந்திய பொருளாதார மந்த நிலை, நுகர்வோர் வங்கும் சக்தி குறைவு என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. மறுபக்கம் பார்லே, பிரிட்டானியா உள்ளிட்ட பிஸ்கேட் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்த உள்ளதாக அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளன....
சமீபத்தில் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு. இதற்கு மக்கள் மத்தியிலும், எதிர்கட்சியினரிடமும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பால் விலை உயர்வை மக்கள் ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...
மத்திய அரசு செவ்வாய்க்கிழமை 2018-2019 நிதி ஆண்டின் அக்டோபர் – டிசம்பர் மூன்றாம் காலாண்டின் ஜிபிஎப் வட்டி விகிதத்தினை 8 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளனர். சென்ற காலாண்டில் ஜிபிஎப் மீதான வட்டி விகிதம் 7.6 சதவீதமாக...
இங்கிலாந்து அரசு டிசம்பர் மாதம் முதல் குடிவரவு சுகாதாரக் கட்டணத்தினை உயர்த்தியுள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்து செல்லும் மாணவர்கள், ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்குமான விசா கட்டணமும் டிசம்பர் மாதம் முதல் உயர...
மத்திய அரசு நடப்பு கணக்குப் பற்றாக்குறை மீதான தாக்கத்தின குறைக்கப் புதன் கிழமை இறக்குமதி செய்யப்படும் 19 பொருட்கள் மீதான வரியை உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் இறக்குமதி செய்யப்படும் ஏசி, குளிர்சாதனப் பெட்டி,...
வரலாறு காணாத பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்து வருகின்றனர் பொதுமக்கள். இந்த விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வருகிறது. அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் விலை தொடர்ந்து...
மத்திய அரசு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.40 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. டெர்ம் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.30 சதவீதமும், பிபிஎப் ,...
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நாடுதழுவிய போராட்டங்கள் நடைபெற்றது. போக்குவரத்து முடக்கம், கடையடைப்பு என போராட்டம் வலுவாக நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்த இந்த பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள்...
இந்திய பிரீமியர் லீக் எனப்படும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் பிராண்டு மதிப்பு 2017-ம் ஆண்டு 5.3 பில்லியன் டாலராக இருந்ததில் இருந்து 2018-ம் ஆண்டு 6.3 பிலியன் டாலராக உயர்ந்துள்ளதாக டஃப் 7 பெல்ப்ஸ்...
ரிசர்வ் வங்கி புதன்கிழமை நாணய கொள்கை கூட்ட முடிவில் ரெப்போ வட்டி விகிதத்தினை 0.25 சதவீதம் உயர்த்தி 6.50 சதவீதமாக அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதால் வீட்டு கடன், வாகன கடன் போன்றவற்றின்...