அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண மதுரை, அவனியாபுரத்துக்கு வந்தார். அப்போது திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் அங்கு வந்தடைந்தார். இருவரும் ஒரே மேடையில் அருகருகே...
திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதற்கு அவரது தரப்பு ஆதரவாளர்கள் முனைப்பு காட்டி வரும் நிலையில், மற்ற திமுக நிர்வாகிககளுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகனின் சட்டமன்ற தொகுதி...
திமுகவின் விடுதலையை நோக்கி என்ற பரப்புரையை மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலினின் காரை மறித்த த.மா.காவி.னர் சட்டையைப் பிடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள ஜி.கே.மூப்பனார் அரங்கத்தின் பெயரை மறைத்து,...
இயக்குநர் சுசீந்திரன் ஈஸ்வரன் படத்தைத் தொடர்ந்து உதயநிதியை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளாராம். வேகமாகப் படம் எடுப்பதற்குப் பேர் போனவர் சுசீந்திரன். அதற்கு சமீபத்திய உதாரணம் சிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தினை 30 நாட்களுக்குள்...
திமுக இளைஞர்கள் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டத்தை மீறி தூத்துக்குடி பயணம் செய்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2 வணிகர்கள் மீது காவல் துறையினர் தாக்கியதால் தந்தை, மகன் இருவரும்...
நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பிறகு, குடியரசுத் தலைவர் அனுமதியுடன் புதிய குடியுரிமை மசோதா அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. அப்போது...
நடிகர் அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இந்த படம் வரும் 8-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார். மறைந்த பிரபல...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணிச் செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டார். இது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் ஊடகங்களிலும் இது தொடர்பாக விவாதம்...
திமுகவில் மன்னர் ஆட்சி போல அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் பதவியில் இருந்து வருகிறார்கள் எனவும் திமுகவை குடும்ப முன்னேற்ற கழகம் எனவும் விமர்சித்துள்ளார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினி...