சினிமா3 years ago
இயக்குனர் ஷங்கருக்கு ரூ.10000 அபராதம்-ஐகோர்ட் உத்தரவு.
‘எந்திரன்’ படத்தின் கதை தொடர்பான வழக்கில், இயக்குனர் ஷங்கருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வா்யா நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த எந்திரன் திரைப்படம் ரசிகா்களிடம்...