சினிமா2 years ago
அதர்வா ஜோடியானார் ’மேயாதமான்’ படத்தின் நாயகி!
அதர்வா நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார். அதர்வா-பவானிசங்கர் கூட்டணியில் உருவாகும் “குருதி ஆட்டம்” ராக்ஃபோர்ட் என்டெர்டெயின்மென்ட் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ளது. ’குருதி ஆட்டம்’...