உலகம்3 years ago
அமெரிக்க கொடியை தவறாக வரைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!
அமெரிக்க கொடியை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தவறாக வரைந்ததுள்ளார். அவரின் இந்த செயல் தற்பொழுது சர்ச்சையை உருவாக்கி உள்ளது. அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தின், கொலம்பஸ் நகரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அமெரிக்க அதிபர்...