நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை. படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து அமமுக முக்கிய நிர்வாகிகள் பலர் மாற்று கட்சிகளுக்கு செல்கின்றனர். அதிமுக மற்றும் திமுகவுக்கு வரிசையாக...
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அமமுக படுதோல்வி அடைந்ததையடுத்து அந்த கட்சியை சேர்ந்த பல நிர்வாகிகள் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது....
கடந்த மக்களவை தேர்தலின் போது வேலூர் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தப்பட்டது. வேலூரை தவிர மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. பெரிதும்...
மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கு பின்னர் டிடிவி தினகரனின் அமமுகவிலிருந்து பல்வேறு நிர்வாகிகள் விலகி வருகின்றனர். சில முக்கிய நிர்வாகிகள் கூட அமமுகவை விட்டு விலகி திமுக, அதிமுக கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இது அரசியலில்...
அமமுகவில் முக்கிய நிர்வாகிகளாக இருந்த செந்தில் பாலாஜியும், தங்க தமிழ்செல்வனும் தற்போது திமுகவில் இணைந்துவிட்டனர். இவர்கள் இருவரும் தற்போது போட்டிப்போட்டுக்கொண்டு அமமுகவினரை திமுக பக்கம் இழுக்க முயன்று வருவதால் தினகரன் தரப்பு சற்று கலக்கத்தில் உள்ளதாக...
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட தங்க தமிழ்செல்வன், தான் திட்டமிட்டு தான் திமுகவில் இணைந்ததாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அந்த கட்சியின் கொள்கைபரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வனுக்கும்...
டிடிவி தினகரனின் அமமுக கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் பணியை திமுகவும், அதிமுகவும் தொடர்ந்து செய்துவருவதால் தினகரன் தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு அடுத்த செக் வைக்கும் விதமாக...
அமமுக முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்கியுள்ளன. தங்க தமிழ்செல்வனை தங்கள் பக்கம் இழுக்க இந்த இரு கட்சிகளும் முயற்சி செய்த நிலையில் அவர் இன்று...
அமமுக பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரனுக்கும் தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் அதிமுகவையும், அமமுகவையும் கடுமையாக விமர்சித்துள்ளார் நாஞ்சில் சம்பத். தங்க தமிழ்செல்வன்...
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அக்கட்சியின் கொள்கைபரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அவர் அக்கட்சியில் இருந்து விலகி தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த டிசம்பர் மாதம் பதிவிட்டு...