சினிமா3 years ago
மலையாள பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அக்டோபரில் திருமணம்!
பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு வரும் அக்டோபர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பிருத்விராஜ் நடித்த ஜே.சி.டேனியல் படத்தில் ’காற்றே காற்றே’ என்ற பாடல் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமானவர் பிரபல மலையாளப் பாடகி வைக்கம்...