பிற விளையாட்டுகள்3 years ago
ஆசிய விளையாட்டு குதிரையேற்றப் போட்டி:ஃபவாத் மிர்சா அபாரம்!
ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்த்தாவில் நடைபெறுகிறது.இப்போட்டிகளில் தொடர்ந்து தனது திறமையால் பல்வேறு பதக்கங்களை வென்று வரும் இந்தியா...