Sri Lankan President! : முதல்வருக்கு நன்றி கடிதம் எழுதிய இலங்கை அதிபர்!

0
107

இலங்கை

அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் அங்கு சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் என அனைத்தின் விலையும் பல மடங்காக உயர்ந்துள்ளது.இதனால் அந்தநாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழக முதலமைச்சர்

கடந்த மாதம் 29 ஆம் தேதி இலங்கைக்கு அத்தியாவசிய பொருள்கள், மருந்துகள் வழங்கி உள்ளார் தமிழக முதல்வர். இதற்கு இலங்கை அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் நன்றியை தெரிவித்தனர். அந்த நாட்டு அதிபர் மஹிந்த ராஜபக்ஷி நன்றியினை தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் கூறியவை

இலங்கைக்கு அத்தியாவசிய பொருள்கள், உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என அறிவித்துள்ளது தங்களது நல்லெண்ணத்தை குறித்து நிற்கின்றது. மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களுக்கும், மாநில அரசிற்கும் இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here