Connect with us

உலகம்

இந்தியர்களுக்கு எச்-1பி விசா வழங்குவது குறைக்கப்பட வாய்ப்பு… ஐ.டி. ஊழியர்கள் அதிர்ச்சி!

Published

on

நியூயார்க்: வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலை செய்யப் பயன்படுத்தும் எச்-1பி விசா அனுமதியை இந்தியர்களுக்கு வழங்குவதைக் குறைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டிலேயே தரவுகளைச் சேமிக்கக் காட்டுப்பாடு விதிக்கும் நாட்டவர்களுக்கு எச்-1பி விசா வழங்குவதைக் குறைக்க உள்ளதாக அமெரிக்கா இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 85,000 வெளிநாட்டவர்கள் எச்-1பி விசா விதிமுறை கீழ் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த எச்-1பி விசாவை ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக 70 சதவீதம் வரை இந்தியர்களே பெறுகின்றனர்.

அமெரிக்க அரசு விதிக்க உள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தால் 85,000 எச்-1பி விசாக்களில் 10 முதல் 15 சதவீதம் வரையில் மட்டுமே இந்தியர்களுக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்திய அரசு வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், மாஸ்ட்டர் கார்டு, விசா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டிலேயே தரவுகளை சேமிக்க வேண்டும் என்று இந்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம்

அமெரிக்காவைப் புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ்.. சீனாவை முந்தியது!

Published

on

கொரோனா வைரஸ் அமெரிக்காவைப் புரட்டிப்போட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை, சீனாவை முந்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 85,500 நபர்களுக்கு கொரோனா வைரஸ் உள்ளது எனஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் டிராக்கர் தரவுகள் கூறுகின்றன.

சீனாவில் இதுவரை 81,700 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது என்பதே உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக உள்ளது.

தற்போது உலகம் முழுவதும் 5,31,700 நபர்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அதில், 24,000 நபர்கள் இறந்துள்ளனர். கடந்த சில தினங்களாக, தினமும் 1000 கணக்கானவர்கள் கொரோனா வைரஸ் தக்குதல் காரணமாக இறந்துள்ளனர்.

ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தி என்னவென்றால் 1,22,200 நபர்கல், கொரோனா வைரஸ் தாக்கிய பிறகு அளிக்கப்பட்டு சிகிச்சைகளில் குணமடைந்துள்ளனர்.

இப்படி குணமடைந்தவர்கள் இரத்தத்தில் கொரோனா வைரஸ்க்கு எதிரான அணுக்குள் உருவாகத் தொடங்கி இருக்கும். எனவே அவர்களின் இரத்தத்தை வைரஸ் உள்ளவர்களுக்குச் செலுத்தினால் இன்னும் வேகமாக கொரோனா வைரஸ் கிருமியைக் கொள்ளும் என்ற முயற்சியில் சீனா உள்ளது.

இந்தியாவில் இதுவரை 693 பேர் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 16 பேர் இறந்துள்ளனர். 45 பேர் குணமடைந்துள்ளனர்.

Continue Reading

உலகம்

தேறிவரும்  சீனா 

Published

on

தேறிவரும்  சீனா 
சீனாவில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருவதாக வரும் தகவல் இந்தியாவைச் சற்று ஆறுதல் அடைய வைத்துள்ளது.முதன்முதலில் கொரோனா  கண்டயறியப்பட்ட யுகான்  நகரில் 90% பேர் குணமடைந்து வருவதாகச் செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன .
அவர்கள் பாரம்பரிய மூலிகை மருந்துகளைப் பயன்படுவதாகவும் ,அதில் ஆல் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.TCM  எனப்படும் இந்த மூலிகை நன்கு வேலை செய்வதாகவும் கூறியுள்ளனர் .
இந்த மருந்தை இத்தாலி ,கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர் . மார்ச் 19 நிலவரப்படி யுகான்  மாகாணம்  இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.இங்கு இறப்பு சதவீதம் குறைந்துள்ளது.
பள்ளிகளும்  வழக்கம் போல் இயங்க தொடங்கியுள்ளது .ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கையாண்டு வருகின்றன

 

Continue Reading

உலகம்

ரூபாய் நோட்டுக்கள் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவுமா?

Published

on

கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு சீனாவில் 1,500-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா சென்று கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்துள்ள உலக சுகாதார மையம், COVID-19 என அழைக்கப்படும் நோவல் கொரோனா வைரஸ் நீர்த்துளிகள், அசுத்தமான பொருட்கள் மற்றும் கண் நோய் போலப் பாதிக்கப்பட்ட நோயாளிகளை போல நேராகப் பார்ப்பதன் மூலமாகவும் பரவும் என்று தெரிவித்திருந்தது.

இதனால் சீன வங்கிகள், தங்களிடம் டெபாசிட் செய்யும் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் இருப்பு வைத்துள்ள ரூபாய் நோட்டுக்களை அல்ட்ரா வைலட் லைட் கதிர்வீச்சுகள் மூலம் வைரஸ்களை கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. எனவே தங்களிடம் வரும் ரூபாய் நோட்டுக்களை 14 நாட்களுக்கு இப்படி சுத்தம் செய்யும் பணியில் சீன வங்கிகள் செய்ய வேண்டும் என்று, சீனாவின் மத்திய வங்கி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளது.

மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை அளித்துவிட்டு புதிய ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்வதும் சீனாவில் அதிகரித்து வருகிறது.

2017-ம் ஆண்டு வெளியான ஆய்வு முடிவுகளின் படி சீனாவில் மாதத்திற்கு 1023.71 ரூபாய் ரொக்கப் பணம் இருந்தால் போது, மீதமெல்லாம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமாகவே ஒருவரால் செய்துகொள்ள முடியும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Continue Reading




பல்சுவை9 hours ago

பீதியைக் கிளப்பும் கொரோனா வைரஸ்.. ஆண்களே எச்சரிக்கையாக இருங்கள்!

சினிமா செய்திகள்10 hours ago

கொரோனா முன்னெச்சரிக்கை.. வீட்டில் முடக்கப்பட்ட கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன்!

இந்தியா11 hours ago

கொரோனா அச்சுறுத்தல்.. வீட்டையே மாற்றிய முதல்வர்!

சினிமா செய்திகள்12 hours ago

இயற்கை முறையில் சோப்பு தயாரிக்கும் ஸ்ருதி ஹாசன்!

வணிகம்12 hours ago

#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

இந்தியா13 hours ago

அரசு அதிகாரிகளை வெளுத்துக் கட்டிய காவல்துறையினர்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்13 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/03/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்21 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/03/2020)

இந்தியா23 hours ago

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்.. நீட் தேர்வு ஒத்திவைப்பு!

தமிழ்நாடு23 hours ago

அதிர்ச்சி.. மார்ச் 29 முதல் காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள், ஹோட்டல் நேரம் குறைப்பு!

வேலை வாய்ப்பு5 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா8 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா7 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு7 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா9 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா1 year ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு7 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு8 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்1 year ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு8 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

வீடியோ செய்திகள்2 weeks ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்2 weeks ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்2 weeks ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்2 weeks ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

வீடியோ செய்திகள்2 weeks ago

கட்சி ஆரம்பிச்சிடலாமா? : வடிவேலு சரவெடி

Trending