Connect with us

உலகம்

துக்கத்தில் ‘AirPod’-ஐ விழுங்கிய நபரால் குடும்பத்தினர் அதிர்ச்சி.. நடந்தது என்ன?

Published

on

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் குடுப்பத்துடன் வசித்து வருகிறார் 38 வயதான பிராட் கவுதியர். இவருக்கு திடீரென மூச்சடைப்பு ஏற்படத் தண்ணீர் குடித்துள்ளார். சுமாராக இருந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து உடலில் பிரச்சனை இருப்பது போல் உணர்ந்துள்ளார்.

தண்ணீர் குடித்தால் சில மணி நேரங்கள் நன்றாக உள்ளதால் அதைப் பற்றிக் கவலைப்படாமல், இருந்தால். அப்போது அவர் போனுக்கு பயன்படுத்தி வந்த ‘AirPod’-ல் ஒன்றைக் காணவில்லை. அதை தேடும் போது அவரது மனைவி, நீங்கள் ஒருவேலை அதை விழுங்கி இருப்பீர்களோ என்று பேசி கிண்டல் அடித்துள்ளார். அனைவரும் அதை கேலியாகப் பேசி சிரிக்கும் போது தான் பிரட்டுக்குப் பொறி தட்டியுள்ளது.

தூக்கத்தில் தனக்கு எதையோ விழுங்குவது போல உணர்வு ஏற்பட்டது உடனே மருத்துவமனைக்குச் சென்ற போது நேற்று அவர் சென்ற பாட்டியில் சாப்பிட்ட உணவால் தான் ஏதேனும் பிரச்சனை இருக்கும். எதற்கும் எக்ஸ்-ரே எடுத்து பார்த்துவிடலாம் என்று கூறியுள்ளனர்.

எக்ஸ்-ரே எடுத்த மருத்துவர்கள் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிராட் மனைவி விளையாட்டுக்குக் கூறியது போலவே அவர் அந்த ‘AirPod’-ஐ தூக்கத்தில் விழுங்கியுள்ளார்.

பின்னர் மருத்துவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து அறுவை சிகிச்சை மூலம் அவரது குடலிலிருந்து ‘AirPod’-ஐ வெளியேற்றினர். நாம் புது புது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது அதில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக உள்ளது.

Advertisement

உலகம்

ஃபேஸ்புக், டுவிட்டர் முடக்கம் எதிரொலி: இணையதளம் தொடங்குகிறார் டிரம்ப்!

Published

on

By

முன்னாள் அமெரிக்க அதிபரின் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டத்தை அடுத்து தற்போது அவர் புதிய இணையதளத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்தில் புகுந்து கலவரத்தை ஈடுபடுத்தினர். இந்த சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துக்களை தனது சமூக வலைதளங்களில் டிரம்ப் பதிவு செய்தார். இதனை அடுத்து வன்முறையை தூண்டியதாக அவருடைய டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நிரந்தரமாக முடக்கப்பட்டன.

Donald Trump's Sanction On Iran May Spoil Indian's Diwali Happinessஇதனால் தனது கருத்தை பொதுமக்களுக்கு சொல்ல முடியாத நிலை டிரம்ப்புக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் தனக்கென ஒரு இணைய தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளார் டிரம்ப். இந்த இணையதளத்தில் அவர் பதிவு செய்யும் கருத்துகள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த இணைய தளம் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் இந்த இணையதளத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

உலகம்

விவாகரத்தை முடிவை அறிவித்தனர் பில்கேட்ஸ்-மெலிண்டா தம்பதியினர்!

Published

on

By

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா இருவரும் கடந்த 27 ஆண்டுகளாக தம்பதிகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவர்கள் தங்களுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

27 ஆண்டுகளுக்கு பின்னர் தாங்கள் பிரிய முடிவு செய்திருப்பதாகவும் சட்டப்படி விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாகவும் இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன் மூலம் அனைத்து நாடுகளின் மக்களுக்கும் சுகாதாரம் கிடைக்க வழி வகைகள் செய்து தரப்பட்டுள்ளன.

FILE – In this Feb. 1, 2019, file photo, Bill and Melinda Gates smile at each other during an interview in Kirkland, Wash. The couple announced Monday, May 3, 2021, that they are divorcing. The Microsoft co-founder and his wife, with whom he launched the world’s largest charitable foundation, said they would continue to work together at The Bill & Melinda Gates Foundation. (AP Photo/Elaine Thompson, File)

இந்த பணிகளை தொடர்ந்து நாங்கள் நாங்கள் செய்ய முடிவு செய்து இருக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் தம்பதிகளாக நாங்கள் இணைந்து வாழ விரும்பவில்லை. அதனால் பிரிய முடிவு செய்து இருக்கிறோம்.

எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து தம்பதிகளாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளனர். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தனது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading

உலகம்

இந்தியா வந்தது ரஷ்ய கொரோனா தடுப்பூசி ‘SputnikV’- பற்றாக்குறை நீங்குமா..?

Published

on

By

நாட்டில் இன்று முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் அது நடைமுறைக்கு வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தடுப்பூசிகள் கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாடு மற்றும் குழப்பங்கள் காரணமாக இப்படியான சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் தான் பயன்பாட்டில் உள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும், 50 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசுக்கும், மீதமுள்ள 50 சதவீத தடுப்பூசிகளை தனியார் மருத்துமனைகளுக்கும் மாநில அரசுகளுக்கும் வழங்க உள்ளன. இரண்டு நிறுவனங்களுமே மத்திய அரசுக்கு விற்ற விலையை விட, அதிக விலைக்கே மாநில அரசுகளுக்குத் தடுப்பூசிகளை விற்க உள்ளது.

இதைத் தவிர வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை அவசரகால நிலையைக் கருத்தில் கொண்டு பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு, சில வாரங்களுக்கு முன்னர் அனுமதி கொடுத்தது. அதன்படி ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்ட ‘ஸ்பட்னிக் வி’ கொரோனா தடுப்பூசியின் முதல் பேட்ச் தற்போது இந்தியா வந்துள்ளது.

இது குறித்து இந்தியாவுக்கான ரஷ்ய தூதர், நிகோலே குடாஷெவ், ‘இன்று ரஷ்யாவின் ஸ்பட்னிக் வி கொரோனா தடுப்பூசியின் முதல் பேட்ச் ஐதராபாத் வந்திருங்கியது. ஸ்பட்னிக் வி-யின் செயல்பாட்டுத் திறமை மிக அதிகமானது. உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் இது செயலாற்றும். சீக்கிரமே இந்த தடுப்பு மருந்து உள்ளூரில் தயாரிக்கப்படும்’ எனத் தகவல்கள் தெரிவித்துள்ளார்.

 

Continue Reading
சினிமா செய்திகள்16 mins ago

பாக்யராஜ் குடும்பத்தினர்களுக்கு கொரோனா: சாந்தனு அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு37 mins ago

நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்: முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு

தினபலன், நல்லநேரம், ராசிபலன், horoscpe, nalla nerm, today google time
தினபலன்52 mins ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (07/05/2021)

தமிழ்நாடு2 hours ago

முதல்வர் பதவியேற்ற ஸ்டாலின்: கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்

தமிழ்நாடு2 hours ago

தமிழக முதல்வராக பதவியேற்றார் முக ஸ்டாலின்: திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

தமிழ்நாடு2 hours ago

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா – நேரலை | Live

தமிழ்நாடு3 hours ago

ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கமல்ஹாசன், ஓபிஎஸ் பங்கேற்பு!

தமிழ்நாடு3 hours ago

சற்று நேரத்தில் முதல்வர் பதவி: குடும்பத்தினர்களுடன் வருகிறார் முக ஸ்டாலின்

சினிமா செய்திகள்3 hours ago

பிரபல இயக்குனரின் தந்தை கொரோனாவுக்கு பலி!

இந்தியா3 hours ago

கணவருக்கு பெட் வேண்டும் என முதல்வர் அலுவலகம் முன் போராடிய பெண்!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ4 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ4 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ4 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ4 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி5 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending