Connect with us

உலகம்

தேர்தல் நேரத்தில் தீவிரவாத தாக்குதல் சந்தேகம் அளிக்கிறது.. மமதா பானர்ஜி கேள்வி!

Published

on

கொல்கத்தா: சரியாக லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நேரத்தில் புல்வாமா தாக்குதல் நடந்திருப்பது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

மமதா பானர்ஜி தனது பேட்டியில், புல்வாமா தாக்குதல் சந்தேகம் அளிக்கிறது. புல்வாமா தாக்குதல் சரியாக தேர்தலுக்கு முன் நடந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மதக்கலவரத்தை உண்டாக்க பாஜக முயல்வதாக சந்தேகம் வருகிறது. இந்தியாவில் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும்.

இந்த தீவிரவாத தாக்குதல் காரணமாக கலவரம் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. அப்படி நடக்க கூடாது. யார் மீது யாரும் கோபம் கொண்டு தாக்குதல் நடத்த கூடாது. மக்கள் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில்தான் அமைதி காக்க வேண்டும்.

இந்த தாக்குதலில் பலியான மேற்கு வங்கத்தை சேர்ந்த வீரர்களின் குடும்பத்திற்கு உரிய நிதி உதவி அளிக்கப்படும். எங்களால் முடிந்த அனைத்து உதவிகளை அவர்களின் குடும்பத்திற்கு செய்ய இருக்கிறோம், என்று மமதா பானர்ஜி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

உலகம்

ரூபாய் நோட்டுக்கள் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவுமா?

Published

on

கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு சீனாவில் 1,500-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா சென்று கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்துள்ள உலக சுகாதார மையம், COVID-19 என அழைக்கப்படும் நோவல் கொரோனா வைரஸ் நீர்த்துளிகள், அசுத்தமான பொருட்கள் மற்றும் கண் நோய் போலப் பாதிக்கப்பட்ட நோயாளிகளை போல நேராகப் பார்ப்பதன் மூலமாகவும் பரவும் என்று தெரிவித்திருந்தது.

இதனால் சீன வங்கிகள், தங்களிடம் டெபாசிட் செய்யும் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் இருப்பு வைத்துள்ள ரூபாய் நோட்டுக்களை அல்ட்ரா வைலட் லைட் கதிர்வீச்சுகள் மூலம் வைரஸ்களை கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. எனவே தங்களிடம் வரும் ரூபாய் நோட்டுக்களை 14 நாட்களுக்கு இப்படி சுத்தம் செய்யும் பணியில் சீன வங்கிகள் செய்ய வேண்டும் என்று, சீனாவின் மத்திய வங்கி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளது.

மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை அளித்துவிட்டு புதிய ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்வதும் சீனாவில் அதிகரித்து வருகிறது.

2017-ம் ஆண்டு வெளியான ஆய்வு முடிவுகளின் படி சீனாவில் மாதத்திற்கு 1023.71 ரூபாய் ரொக்கப் பணம் இருந்தால் போது, மீதமெல்லாம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமாகவே ஒருவரால் செய்துகொள்ள முடியும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

உலகம்

டெட்டால் ஸ்பிரே கொரொனா வைரஸ்-ஐ கொல்லுமா?

Published

on

டெட்டால் ஸ்பிரே பயன்படுத்தினால் கொரொனா வைரஸிலிருந்து தப்பிக்கலாம் என்று சமுக வலைத்தளங்களில் பரவி வந்த செய்திக்கு, டெட்டால் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

டெட்டால் நிறுவனத்தின் கிருமிநாசினி ஸ்பிரே சலி, இருமல் போன்ற குளிர் தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொரொனா வைரஸ்களை கொல்லும்.

ஆனால் தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் நோவல் கொரோனா வைரஸ் போன்ற நோய்களை டெட்டால் கிருமிநாசினி ஸ்பிரேவால் கொல்ல முடியாது.

இதுவரை டெட்டால் தயாரிப்புகள் கொரொனா வைரஸ்-ஐ கொல்ல கூடியது என்பதற்கான எந்த சோதனை முடிவுகளும் தங்களிடமில்லை என்று டெட்டால் உற்பத்தி நிறுவனமான ரெக்கிட் பென்கிசர் தெரிவித்துள்ளது.

Continue Reading

உலகம்

கொரொனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஜாக் மா நிதியுதவி!

Published

on

சீனாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் மற்றும் அலிபாபா நிறுவனத்தின் தலைவருமான ஜாக் மா, கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிக்க 103 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக சீனாவில் இருந்து பரவி வரும் கொரொனா வைரஸ் உலக மக்களை பீதியடைய செய்துள்ளது.

கொரொனா வைரஸ் தாக்குதலினால் சீனாவில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இந்த வைரஸ்க்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் பார்மா நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

எனவே இந்த தடுப்பூசியை விரைந்து கண்டுபிடிக்க இரண்டு சீன பார்மா நிறுவனங்களுக்கு, ஜாக் மா ஃபவுண்டேஷன் தொண்டு நிறுவனம் 103 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

Continue Reading
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்15 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (29/02/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்15 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/02/2020)

வணிகம்1 day ago

வங்கி கிளைகளில் உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் இருந்தால் போதும்: நிர்மலா சீதாராமன்

வீடியோ செய்திகள்1 day ago

வில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை

வீடியோ செய்திகள்1 day ago

9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி

வீடியோ செய்திகள்1 day ago

பாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை

வீடியோ செய்திகள்1 day ago

சரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்..! போலி வக்கீல்கள் மீது சாடல்

வீடியோ செய்திகள்1 day ago

மீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன?

வீடியோ செய்திகள்1 day ago

திரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (28/02/2020)

வேலை வாய்ப்பு4 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா8 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா6 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு7 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா8 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு7 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்6 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்7 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்1 day ago

வில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை

வீடியோ செய்திகள்1 day ago

9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி

வீடியோ செய்திகள்1 day ago

பாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை

வீடியோ செய்திகள்1 day ago

சரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்..! போலி வக்கீல்கள் மீது சாடல்

வீடியோ செய்திகள்1 day ago

மீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன?

வீடியோ செய்திகள்1 day ago

திரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)

வீடியோ செய்திகள்3 days ago

ரயிலில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றிய காவலர்…குவியும் பாராட்டு

வீடியோ செய்திகள்3 days ago

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் – சி.என்.என் செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம்

வீடியோ செய்திகள்3 days ago

மார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோனி: ஆரவாரத்திற்கு தயாராகும் சேப்பாக்கம்

Trending