Connect with us

வைரல் செய்திகள்

2020-ன் டாப் 10 பிரபலங்கள்… இந்தியப் பட்டியலை வெளியிட்ட கூகுள்!

Published

on

What can Indians expect from joe biden on immigration overhaul

இந்திய மக்கள் கூகுள் தளத்தில் அதிகம் தேடிய பிரபலங்களின் பட்டியலை கூகுள் நிறுவனமே வெளியிட்டுள்ளது. இதில் இந்தியப் பிரபலங்கள் மட்டுமல்லாது சர்வதேச பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர்.

டாப் 10 பிரபலங்கள்:

1. ஜோ பைடன்
2. அர்னாப் கோஸ்வாமி
3. கனிகா கபூர்
4. கிம் ஜாங் உன்
5. அமிதாப் பச்சன்
6. ரசித் கான்
7. ரியா சக்கரவர்த்தி
8. கமலா ஹாரிஸ்
9. அங்கிதா லோக்காண்டே
10. கங்கனா ரணாவத்

இப்பட்டியலில் வெளிநாட்டுப் பிரபலங்களும் அதிகம் தேடப்பட்டுள்ளனர் என்பது தெரிகிறது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடன் இந்திய தேடல்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவருடன் வடகொரிய அதிபரான கிம் ஜான் உன், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரசித் கான் மற்றும் அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement

வைரல் செய்திகள்

மயக்க மருந்து கொடுத்து சிங்கத்துடன் போட்டோ… புதுமணத் தம்பதியருக்கு எதிராகக் குவியும் கண்டனம்!

Published

on

By

பாகிஸ்தானில் திருமண புகைப்படத்துக்காக சிங்கக் குட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து பாகிஸ்தான் தம்பதியர் எடுத்த போட்டோ ஷூட்-க்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

பாகிஸ்தானில் லாகூர் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்தத் திருமணத்தில் மணமக்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள போட்டோ ஷூட்-க்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக புதுமணத் தம்பதியர் ஸ்டுடியோ ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். புகைப்படத்துக்கு தேவையான ப்ராப்ஸ் ஆக சிங்கக் குட்டி ஒன்றை அழைத்து வந்துள்ளனர்.

மணமக்கள் அந்த சிங்கக் குட்டியை படுக்க வைத்து, உருட்டி விட்டு, கையில் தூக்கிக் கொஞ்சி விளையாடி உள்ளனர். இதற்கு ஏதுவாக அந்த சிங்கக் குட்டிக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளனர். மயக்க மருந்து செலுத்தப்பட்ட சிங்கக் குட்டியுடன் போட்டோ ஷூட் எடுத்ததற்காக பல விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

மேலும், அந்த சிங்கக் குட்டியை இன்னமும் ஸ்டுடியோவிலேயே வைத்து உள்ளதால் சிங்கக் குட்டியை விடுவித்து காப்பாற்றக் கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Continue Reading

வைரல் செய்திகள்

புடவையை மடித்துக் கட்டிக்கொண்டு கபடி ஆடும் நடிகை ரோஜா!

Published

on

தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. பின்னர் இயக்குநர் ஆர்.கே. செல்வ மணியைத் திருமணம் செய்துகொண்டார்.

பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்த ரோஜா இப்போது, ஜகன் மோகன் கட்சியின் கீழ் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் அரசியலில் ஒரு ரவுண்ட் வந்துகொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் இவர் தனது புடவையை மடித்துக் கட்டிக்கொண்டு, ஆண் கபடி வீரர்களுடன் கபடி விளையாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Continue Reading

வைரல் செய்திகள்

பறக்கும் கப்பல்.. வைரலான புகைப்படம்.. என்ன நடந்தது!

Published

on

ஸ்காட்லாந்தில் கப்பல் ஒன்று பறப்பது போல புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.

வெயில் காலத்தில் நாம் சாலையில் வாகனங்களில் செல்லும் போது ஆங்காங்கே நீர் தேங்கி இருப்பது போல optical illusion-ல் தெரியும்.

அதுபோல கடலில் நின்றுகொண்டு இருந்த கப்பல் கீழ் வரை மேகங்கள் மூழ்கி இருக்க, கப்பல் பறப்பது போல காட்சி அளித்துள்ளது. அதை ஸ்காட்லாந்தை சேர்ந்த காலின் மெக்கலம் என்பவர் ப்டம் எடுத்து பேஸ்புக்கில் பகிர அது வைரலானது.

இந்த optical illusion மேகங்கள் கப்பலை சுற்றி மூடியதால் நடந்துள்ளது.

Continue Reading
வேலைவாய்ப்பு8 mins ago

தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு14 mins ago

ரூ.3408 கோடி மதிப்பில் இப்போது கட்டிடங்கள் கட்டும் பணி தேவையா? ராகுல்காந்தி சாட்டையடி கேள்வி

இந்தியா39 mins ago

கொரோனா தடுப்பூசி விலையைக் கட்டுக்குள் வைப்பது எப்படி..?- ப.சிதம்பரம் சொல்லும் யோசனை

வேலைவாய்ப்பு1 hour ago

தேசிய விண்வெளி ஆய்வகங்களின் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்1 hour ago

சன்னி லியோனுடன் ஜோடி போடும் சதீஷ்; பங்கம் செய்த பிரியா பவானிசங்கர்!

வேலைவாய்ப்பு1 hour ago

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா2 hours ago

ஆக்சிஜன் சிலிண்டர்களை கூகுளில் தேடும் நெட்டிசன்கள்!

தமிழ்நாடு3 hours ago

பெரியாரை பின்பற்றும் ஸ்டாலின், கமல் முட்டாள்கள் தான்: எச்.ராஜா விமர்சனம்

தமிழ்நாடு3 hours ago

மே 2க்குப் பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது: முக ஸ்டாலின்

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ3 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ3 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ3 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ3 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி4 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending