Connect with us

சினிமா

ராதாரவியை கிண்டலடிக்கும் சமந்தா: மாத்திரை போட்டுக்கொண்டு நயன்தாரா படம் பாருங்கள்!

Published

on

பிரபல நடிகர் ராதாரவி பிரபல நடிகை நயன்தாரா குறித்து கூறிய சர்ச்சை கருத்து பூதாகரமாக வெடிக்க அவரை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கினார் மு.க.ஸ்டாலின். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் ராதாரவியின் பேச்சுக்கு கண்டனங்கள் வந்தவாறு உள்ளன.

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் கொலையுதிர் காலம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா இன்னைக்கு ஒரு ஸ்டார். புரட்சித் தலைவர், ரஜினி படத்தோட நயன்தாரா படத்தை ஒப்பிடாதீர்கள். அவர்களெல்லாம் லெஜண்ட்ஸ். நயன்தாரா ஒரு நல்ல நடிகை. சினிமாவில இவ்ளோ நாள் இருக்கிறதே பெரிய விஷயம். நயன்தாராவை பற்றி வராத செய்தியே இல்லை.

நயன்தாரா, பேயாகவும் நடிக்கிறாங்க. அந்தப் பக்கம் சீதாவாகவும் நடிக்கிறாங்க. முன்பெல்லாம் சாமி வேஷம் போடறதுன்னா கே.ஆர்.விஜயாவைத்தான் தேடுவாங்க. ஆனால், இப்பல்லாம் யாரு வேணும்னாலும் போடலாம் சாமி வேஷம். இன்று, பார்த்தவுடன் கும்பிட தோன்றுபவர்களும் சாமி வேஷம் போடலாம். பார்த்தவுடன் கூப்பிட தோன்றுபவர்களும் சாமி வேஷம் போடலாம் என கொச்சையாக பேசினார்.

ராதாரவியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு திரைத்துறை என பலதரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் ராதாரவியை கிண்டலடிக்கும் விதமாக பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், ராதாரவி தன் செய்தது சரி என நிரூபிக்க போராடுகிறார்! உங்களைப் பார்த்தா எனக்கு பாவமாக உள்ளது. உங்கள் ஆன்மா அமைதியைத் தேட விரும்புகிறேன். நயன்தாராவின் அடுத்த சூப்பர் ஹிட் படத்தின் டிக்கெட் அனுப்புகிறேன். மன அமைதிக்காக பாப்கார்னோடு மாத்திரையையும் சேர்த்து சாப்பிடுங்கள் என கூறியுள்ளார்.

டிவி

சன் டிவியின் பிரபல சீரியல்கள் நிறுத்தம்; ரசிகர்கள் ஷாக்!

Published

on

தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் சன் டிவி என்றாலே பலருக்கு நினைவுக்கு வருவது சீரியல்களாக இருக்கும்.

கொரோனா ஊரடங்கு காரணங்களால் சீரியல், திரைப்படங்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளன. இதனால் சீரியல்களை வைத்து டிஆர்பியை பற்று வந்த சன் டிவி, விஜய் டிவி போன்றவை பழைய சீரியல்கள் மற்றும் எபிசோட்களை மறுஒளிபரப்பு செய்து வருகின்றன.

இந்நிலையில் சன் டிவி சிரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பிரபல 4 சீரியல்களை நிறுத்த முடிவு செய்துள்ளார்களாம்.

அதன்படி கல்யாண பரிசு, சாக்லேட், அழகு உட்பட 4 சீரியல்களை நிறுத்தப்படவுள்ளது என்று கூறப்படுகிறது. இப்படி சீரியல்கள் நிறுத்தப்படுவதற்கு கொரோனா தான் காரணம். சீரியல் ஷூட்டிங் தொடங்க அனுமதி அளித்து இருந்தாலும் பழைய ஆட்களை வைத்து படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் உள்ளது.

இப்படியே புதிய சீரியல் எப்பிசோட்களை திரையிடாமல் இருந்தாலும் பார்வையாளர்களை இலக்க கூடும். எனவே கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு புத்தம் சீரியல்களை அறிமுகம் செய்யலாம் என்று சன் டிவி குழுமம் முடிவு செய்துள்ளது.

சீரியல்கள் நிறுத்தப்பட்டாலும், புதிய சீரியல்களில் தற்போது நடித்து வந்த நடிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீண்டும் தொடருவார்கள் என்று சன் குழுமம் உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Continue Reading

சினிமா செய்திகள்

கொரோனா எதிரொலி.. அமிதாப்பச்சன் குடும்பத்தின் 4 பங்களாக்களுக்குச் சீல்!

Published

on

அமிதாப்பச்சனின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

எனவே அமிதாப்பச்சன் குடும்பத்துக்குச் சொந்தமாக உள்ள ஜல்சா, பிராதிக்‌ஷா, ஜானக் மற்றும் வஸ்தா என்ற 4 பங்களாக்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதயா உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது மட்டுமல்லாமல், அவரது பங்களாக்களில் வேலை பார்த்து வந்த 30 தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொடக்கத்தில், முதல் பொது முடக்கத்தை கடைப்பிடிக்கும் போது வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

ஆனால் பொது முடக்கத் தளர்வுகள் வழங்கப்பட்ட பிறகு, பொருளாதாரம் இழந்த வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், பணிக்குச் சென்றனர். தற்போது இது போன்று பங்களாக்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை கொரோனா தொற்று அதிகளவில் பாதிப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

Continue Reading

கேலரி

காக்டெயில் நாயகி ‘ராஷ்மி கோபிநாத்’ புகைப்பட கேலரி

Published

on

Continue Reading
இந்தியா5 hours ago

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி.. எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்கள் மீது சோதனை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்14 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/07/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்14 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/07/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/07/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/07/2020)

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 days ago

உங்களுக்கான இந்த வார ராசிபலன்கள் (ஜூலை 13 முதல் 19 வரை)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (13/07/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/07/2020)

டிவி3 days ago

சன் டிவியின் பிரபல சீரியல்கள் நிறுத்தம்; ரசிகர்கள் ஷாக்!

சினிமா செய்திகள்3 days ago

கொரோனா எதிரொலி.. அமிதாப்பச்சன் குடும்பத்தின் 4 பங்களாக்களுக்குச் சீல்!

வேலை வாய்ப்பு8 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா12 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா11 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு11 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு11 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு11 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு2 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வீடியோ செய்திகள்4 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்4 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்4 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்4 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்4 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்4 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்4 months ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்4 months ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்4 months ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

வீடியோ செய்திகள்4 months ago

கட்சி ஆரம்பிச்சிடலாமா? : வடிவேலு சரவெடி

Trending

%d bloggers like this: