Connect with us

தமிழ்நாடு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளே உங்களுக்கு ஒரு அரிய ஆலோசனை.!

Published

on

தென்னை மரம் கீழே விழுந்து விட்டது என்று வருந்தும் விவசாயிகள் கவனத்திற்கு

எனது அனுபவத்தில் இயற்கை சீற்றங்கள் மற்றும் சிவப்பு கூன் வண்டு தாக்கிய மரங்கள் இவற்றை திரும்பவும் தூக்கி நட்டு குழியில் காப்பர் ஆக்ஸி குளோரைடு 5 கிராம்/ லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கரைத்து ஊற்றி. பின்னர் நமது soil pro Actor coconut mix இட்டு திரும்பவும் உயிர் பெற வைத்து இருக்கிறோம்.

தென்னையில் ஒவ்வொரு மட்டை கணுவும் வேர் வளர கூடிய இடமாகும். எனவே விழுந்த மரங்களைத் திரும்பவும் நான் பரிந்துரைத்தவாறு நடுங்கள். நட்டு நான்கு திசைகளிலும் கம்பு நங்கூரமிட்டு கட்டினால் 6 மாதங்களுக்குள் வேர் வளர்ச்சி பெறும்.

சாறு வடிதல் நோயால் அழுகிய பகுதிக்கு மேல் துணி சுற்றி IBA ஹார்மோன் 500 பிபிஎம் தெளித்து புது வேர்களை உண்டாக்கி பின்பு அழுகிய பகுதிகளை வேட்டி வேர் வந்த பகுதியை தரையில் நடவும் கூட முடியும்

கட்டிடங்களுக்கு வேண்டி 40 தென்னை மற்றும் பாக்கு மரங்களை இடம் மாற்றி வெற்றிகரமாக வளர்த்துள்ளேன்.

தற்போது முழுவதும் வளர்ந்த தென்னை மரங்களைப் பறித்து அதை ஏற்றுமதி செய்து வளைகுடா நாடுகளில் நடவு செய்து இருக்கிறார்கள்..

மேலும் தகவலுக்கு

ப. பலசுப்பிரமணியன்

தலைமை அறிவியலார்

சக்தி அக்ரி கிளினிக்

மேட்டுப்பாளையம்

+919442253021.

 

தமிழ்நாடு

ஜூன் 23 முதல் அனுமதி; மகிழ்ச்சியான செய்தி அறிவித்த தமிழக அரசு!

Published

on

ஜூன் 23 முதல் சென்னை காவல் எல்லை தவிர, பிற தமிழகப் பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மே 25 முதல் விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்திலிருந்து தமிழகத்தில் ஆட்டோ போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. விமான சேவைக்கு அனுமதி அளிக்கும் போது ஆட்டோ போக்குவரத்துக்கு அனுமதி வேண்டும்.

இல்லை என்றால், ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த அட்டோ ஓட்டுநர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று வியாழக்கிழமை ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் போராட்டம் நடத்தினர்.

அதை அடுத்து வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசு, காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஆட்டோ சேவை வழங்கலாம். ஆனால் ஆட்டோவில் ஒரு பயணியை மட்டுமே அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

ஓட்டுநர்கள் மாஸ்க் அணிந்து மட்டுமே ஆட்டோ ஓட்ட அனுமதிக்கப்படுவார்கள். மேலும் சானடைசர் போன்றவற்றை ஓட்டுநர்கள் ஆட்டோவில் வைத்து இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

Continue Reading

தமிழ்நாடு

ஜூன் 1 முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு.. அட்டவணை வெளியீடு!

Published

on

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற இருந்த 10-ம் வகுப்புத் தேர்வு தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ஜூன் 1-ம் தேதி முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் என்று அறிவித்தார். மேலும் 10-ம் வகுப்புத் தேர்வு அட்டவணையையும் அவர் வெளியிட்டார்.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை

2020 ஜூன் 1 – மொழிப் பாடம்
2020 ஜூன் 3 – ஆங்கிலத் தேர்வு
2020 ஜூன் 5 – கணிதத் தேர்வு
2020 ஜூன் 8 – அறிவியல் தேர்வு
2020 ஜூன் 10 – சமூக அறிவியல் தேர்வு
2020 ஜூன் 12- தொழிற்பிரிவு தேர்வு

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் 10-ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் 10-ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தொடர்ந்து கூறிவந்தார்.

இந்நிலையில் இன்று அறிவித்துள்ள தேதிகளில் 10-ம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற உள்ளது. தேர்வுக்கு வரும் மாணவர்கள் மாஸ்க் அணிந்தே வர வேண்டும். அனைத்து தேர்வுகளுக்கு இடையிலும் குறைந்தது 1 முதல் 2 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

இந்தியா

ரேஷன் கார்டு – ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு நீட்டிப்பு!

Published

on

ரேஷன் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் ரேஷன் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றாலும் பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களைத் தங்கு தடையின்றி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலி ரேஷன் இருப்பதை தடுக்க அதை ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதனை தொடர்ந்து 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ரேஷன் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆதார் எண்ணுடன் ரேஷன் கார்டு இணைக்கப்பட்டால், ஒருவர் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகளை பயன்படுத்த முடியாது. போலி கார்டுகள் குறைக்கப்படும். எனவே ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.

Continue Reading
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன்
தினபலன்19 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (29/05/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்19 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/05/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன்
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/05/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/05/2020)

இந்தியா2 days ago

தங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா?

இந்தியா2 days ago

பேராபத்தில் மகாராஷ்டிரா, ஒரே நாளில் 97 பேர் கொரோனாவால் பலி!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன்
தினபலன்3 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (27/05/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்3 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/05/2020)

வணிகம்3 days ago

டிவிஎஸ்-ல் சம்பளம் கட்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்!

இந்தியா3 days ago

வெட்டுக்கிளிகளை பூச்சிக்கொல்லிகள் மூலம் அழிக்க முயலும் விவசாயிகள்!

வேலை வாய்ப்பு7 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா11 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா9 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு10 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா11 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு9 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு10 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு4 weeks ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வீடியோ செய்திகள்3 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்3 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்3 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்3 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்3 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்3 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்3 months ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்3 months ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்3 months ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

வீடியோ செய்திகள்3 months ago

கட்சி ஆரம்பிச்சிடலாமா? : வடிவேலு சரவெடி

Trending

%d bloggers like this: