Connect with us

சினிமா

பிக் பாஸ்: கவினிடம் நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட நடிகை கஸ்தூரி!

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிரபல தமிழ் நடிகை கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். இதில் கஸ்தூரி கவினிடம் நாக்கை புடுங்குற மாதிரி ஒரு கேள்வி கேட்டுள்ளார். இது இன்று வெளியான புரோமோவில் இடம்பெற்றுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் கவின், ஷாக்சி மற்றும் லாஸ்லியாவிடம் காதலிப்பது போல நடந்துகொள்வது ஒரு பெரும் பிரச்சனையாக கடந்த சில நாட்களாக வெடித்தது. ரசிகர்கள் மத்தியிலும் இது பெரிதாக விவாதிக்கப்பட்டது. மேலும் தான் நான்கு பெண்களை காதலிப்பது போல காமெடிக்கு தனது ஸ்ட்ரேட்டஜிக்காக செய்ததாக சில இடங்களில் கூறியிருந்தார் கவின்.

இந்நிலையில் இந்த விவகாரத்தை வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள நடிகை கஸ்தூரி கவினிடம் கேட்டுள்ளார். இன்று வெளியாகி உள்ள புரோமோவில் கவினிடம் கஸ்தூரி, ஒரே டைம்ல நான்கு பெண்களை காதலிக்கிறது ஒரு காமெடி அப்படின்னு உங்களுக்கு தோன்றிருக்குல என கேட்க சேரன் அவர் காமெடியாகவும் அதை சரியாக செய்யவில்லை என கூறுகிறார். அப்போது கஸ்தூரி எதிர்பார்ப்பு ஜேம்ஸ் பாண்ட் லெவல்ல ஆனால் ரியாலிட்டி வடிவேலு மாதிரி நானும் ப்ளே பாய் தான் நானும் ப்ளே பாய் தான் என கூறி சிரிக்கிறார்.

இதற்கு கவின், அட்லீஸ்ட் வடிவேலு மாதிரியாவது ஏதோ வந்துச்சே என கூறுகிறார். அப்போது கஸ்தூரி, இதுவே ஒரு பொண்ணு எல்லார்கிட்டயும் ஜொல்லு அடிச்சுட்டு இருந்தா அது காமெடியாக இருக்குமா? உங்க மைண்டுல அது காமெடியாக இருக்குமா? என சீரியசான கேள்வியை முன்வைக்கிறார். கஸ்தூரியின் இந்த கேள்வியை கவின் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். அவர் முகமே மாறிவிட்டது கஸ்தூரியின் நியாயமான கேள்வியால்.

சினிமா செய்திகள்

தனுஷ் படத்தை தடை செய்ய வேண்டும், மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும்; கருணாஸின் சாதி அமைப்பு புகார்!

Published

on

நடிகர் தனுஷ் இப்போது பரியேறும் பெருமாள் இயக்குநர், மார் செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

1991-ம் ஆண்டு மணியாச்சியில் நடைபெற்ற சாதி கலவரத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு காட்சியில் தனுஷ் மணியாச்சி காவல் நிலையத்தை அடித்து நொறுக்குவது போன்ற படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இதை போன்ற வன்முறையான படங்களை எடுக்க அனுமதியளிக்கக் கூடாது. எனவே, தனுஷ் படத்தை தடை செய்ய வேண்டும், மாரி செல்வராஜைக் கைது செய்ய வேண்டும் என்று கருணாஸ் அவர்களின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பிடமிருந்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

Continue Reading

வீடியோ

யோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்!

Published

on

Continue Reading

சினிமா செய்திகள்

ஏன் ரகசிய திருமணம்? யோகி பாபு விளக்கம்!

Published

on

நடிகர் யோகி பாபு பிப்ரவரி 5-ம் தேதி, தங்களது குடும்பத்தினர் முன்னிலையில் ரகசியமாகத் திருமணம் செய்யக்கொண்ட செய்தி இணையத்தில் வைரலானது.

தற்போது ஏன் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டேன் என்று விளக்கம் அளித்துள்ள யோகி பாபு, “ரகசிய திருமணத்திற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

குடும்பத்திலிருந்த தவிர்க்க முடியாத காரணங்களால், திருமணத்திற்கு யாரையும் அழைக்க முடியவில்லை. கண்டிப்பாக மார்ச் மாதம் அனைவரையும் அழைத்து வரவேற்பு நிகழ்ச்சி வைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading
வணிகம்8 hours ago

அதிர்ச்சி.. ஜிஎஸ்டி வரி உயர்வு!

வணிகம்8 hours ago

கவனத்திற்கு… 70 கிலோ எடைக்கு 1,500 கிலோ எடையுள்ள காரை பயன்படுத்தும் இந்தியர்கள்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்17 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (23/02/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்18 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/02/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்! (22/02/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய ராசிபலன் (22/02/2020)

வீடியோ செய்திகள்2 days ago

திருமண வரவேற்பில் பங்கேற்ற அஜீத்குமாரின் வைரல் வீடியோ

வீடியோ செய்திகள்3 days ago

இந்தி, சமஸ்கிருதத்தை பின்னுக்கு தள்ளி தமிழுக்கு முதலிடம் | Tamil articles in Wikipedia

வேலை வாய்ப்பு3 days ago

மதுரை கரூவூலத் துறையில் வேலை!

வீடியோ செய்திகள்3 days ago

சிஏஏ எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கிறது தெரியுமா? சீமான் ஆவேசம்!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா7 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா6 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு6 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா7 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்6 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்7 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்2 days ago

திருமண வரவேற்பில் பங்கேற்ற அஜீத்குமாரின் வைரல் வீடியோ

வீடியோ செய்திகள்3 days ago

இந்தி, சமஸ்கிருதத்தை பின்னுக்கு தள்ளி தமிழுக்கு முதலிடம் | Tamil articles in Wikipedia

வீடியோ செய்திகள்3 days ago

சிஏஏ எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கிறது தெரியுமா? சீமான் ஆவேசம்!

வீடியோ செய்திகள்3 days ago

நாக்குல ஆபரேஷன் பண்ணதுனாலதான் பேசுறேன்

வீடியோ செய்திகள்3 days ago

அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த தீவிரவாதிகள் ….! அதிரடி மாக்ட்ரில்

வீடியோ செய்திகள்3 days ago

குத்துச் சண்டை வீரராக நடிகர் ஆர்யா…கடும் உடற்பயிற்சியில் ஈடுபடும் வைரல் வீடியோ

வீடியோ செய்திகள்4 days ago

நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இரு விமானங்கள்

வீடியோ செய்திகள்4 days ago

அவிநாசியில் கோர விபத்து நிகழ்ந்தது எப்படி?

வீடியோ செய்திகள்4 days ago

பொதுத்தேர்வில் காப்பி அடிப்பது எப்படி.? ஐடியா கொடுத்த பள்ளி முதல்வர்

வீடியோ செய்திகள்4 days ago

டெல்லி கண்காட்சியில் சிற்றுண்டி சாப்பிட்டு, வாத்தியம் இசைத்து ரசித்த பிரதமர் மோடி!

Trending