Connect with us

தமிழ்நாடு

கோபாலபுரம் வீட்டை நோக்கி புறப்பட்ட கருணாநிதியின் உடல்..!

Published

on

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் இன்று மாலை 6:10 மணியளவில் சென்னை காவேரி மருத்துவமனையில் இறந்ததினை அடுத்து மாலை 8:30 மணியளவில் கோபாலபுரம் வீட்டிற்குக் கொண்டு செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சற்றுத் தாமதம் ஆனதால் 9 மணியளவில் கருணாநிதியின் உடல் கோபாலபுரத்தினை நோக்கி ஆம்புலென்சில் புறப்பட்டது. 95 வயதில் தான் முதன் முறையாக கருணாநிதி ஆம்புலென்ஸ் வாகனத்தில் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திமுக கொடி போர்த்தப்பட்டு, கண்ணடி பெட்டியில் வைக்கப்பட்ட கருணாநிதியின் உடல் கோபாலபுரம் வீட்டிற்கு புறப்பட்டது.

இந்தியா

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வரின் பிறந்தநாள் வாழ்த்து!

Published

on

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சர்வ வல்லமையுள்ள நம் பிரதமர் தேசத்திற்குச் சேவை செய்ய இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தையும் பலத்தையும் அளிக்க வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன்” என தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

70வது பிறந்தநாளைக் கொண்டாடும், பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி உட்பட, பல்வேறு இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் சர்வதேச தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

On the joyous occasion of our Hon’ble Prime Minister’s @narendramodi birthday, I convey my warm wishes for a wonderful year ahead.

I Pray that the Almighty may grant him many more years of good health and strength to serve our nation.

— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 17, 2020

Continue Reading

சினிமா செய்திகள்

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா!

Published

on

அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளித்த தமிழக அரசுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் சென்ற செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.

இந்த மசோதா நிறைவேறியதற்கு வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, “அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்குத் துணை நிற்போம்… ஒன்றிணைந்து செயல்படுவோம்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

இந்தியா

நாளை நீட் தேர்வு – தேர்வு அறைக்கு என்னவெல்லாம் கொண்டு செல்லலாம்? புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

Published

on

பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது. எனவே நீட் தேர்வுக்கு வரும் மாணவர்களுக்குத் தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

1) நீட் தேர்வுக்கு அனுமதிச் சீட்டு கொண்டு செல்ல வேண்டும்.
2) விண்ணப்பிக்கும் போது பதிவேற்றப்பட்ட அதே புகைப்படம்.
3) 50 மில்லி சானிடைசர்.
4) உள்பக்கம் தெளிவாகத் தெரியும் வகையில் தண்ணீர் பாட்டில்.
5) முகக் கவசம், கையுறை கட்டாயம். தேர்வு அறைக்குள் நுழையும் முன்பு புதிய மாஸ்க் வழங்கப்படும். அங்கு அளிக்கப்படும் மாஸ்க் மட்டுமே உள்ளே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும்.
6) மாற்றுத்திறனாளிகள் எனில் அதற்கான சான்றிதழ்.
7) குறைவான உயரம் கொண்ட காலணிகள் அணியலாம். ஷூ உள்ளிட்ட கால்களை முழுவதும் மூடும் காலணிகளுக்கு அனுமதி கிடையாது.
8) முழுக்கை ஆடைகளுக்கு அனுமதி கிடையாது.
9) மதம் சார்ந்த அல்லது சமூகப் பழக்கவழக்கம் சார்ந்த குறிப்பிட்ட ஆடைகளை அணிந்து வந்தால் கட்டாயம் சோதனை செய்யப்படுவர். எனவே சீக்கிரமாகவே தேர்வு அறைக்கு வர வேண்டும்.
10) எனவே கம்மல், செயின் போன்ற அணிகலன்கள் அணிவதைத் தவிர்க்கவும்.
11) இன்றே(12/09/2020) தேர்வு நிலையம் சென்று இருக்கை அங்கு தான் உள்ளதா என்று தெரிந்துக்கொண்டு கடைசி நேரக் குழுப்பத்தை தவிர்க்கலாம்.

நாடு முழுவதும் 3,842 தேர்வு மையங்களில் 15,97,433 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் 238 தேர்வு மையங்களில் 1,17,990 மாணவர்கள் தேர்வு எழுத இருக்கின்றனர். சென்ற ஆண்டை விட நடப்பு ஆண்டு தமிழகத்திலிருந்து தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தேசிய அளவிலான பொறியியல் படிப்புகளுக்காக எழுதப்படும் JEE தேர்வு எழுத 2 மாணவர்கள் வராத நிலையில், நீட் தேர்வுக்கு எவ்வளவு நபர்கள் வருவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Continue Reading
வேலை வாய்ப்பு3 hours ago

10 ஆம் வகுப்புத் தேர்ச்சி / MBA படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை4 hours ago

மருத்துவ குறிப்புகள்..!

வேலை வாய்ப்பு4 hours ago

நைனிடால் வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்தியா4 hours ago

ரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்!

வணிகம்4 hours ago

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட பேடிஎம் என்ன காரணம்!

வேலை வாய்ப்பு6 hours ago

நாடு முழுவதும் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு6 hours ago

மத்திய அரசின் கணினி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு7 hours ago

8 ஆம் வகுப்பு தேர்ச்சி/ MCA/ MBA/ M.Com/ M.Sc (Any Degree) படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்7 hours ago

நயன்தாரா உடன் விக்‌னேஷ் ஷிவன் கொண்டாடிய பிறந்தநாள்.. எங்கு தெரியுமா?

சினிமா செய்திகள்8 hours ago

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு பிறந்தது குழந்தை.. ஆணா? பெண்ணா?

வேலை வாய்ப்பு10 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 week ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்2 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: