தமிழ்நாடு
தமிழகத்தின் தேர்தல் தேதி அறிவிப்பு: இந்த தேதியை யாரும் எதிர்பார்க்கவே இல்லை


தமிழகத்தில் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
மே மாதம் முதல் வாரம் அல்லது ஏப்ரல் இறுதி வாரம் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஏப்ரல் ஆறாம் தேதியே தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது யாரும் எதிர்பாராத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது., மேலும் தமிழகத்தில் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
திருவிழா, பண்டிகை தேர்வுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டே தேர்தல் அட்டவணை தயாரிக்கப்பட்டதாகவும் தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
தேர்தல் தேதி குறித்த தகவல்கள்:
வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் – மார்ச் 12
வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் – மார்ச் 19
வேட்புமனு மீதான பரிசீலனை – மார்ச் 20
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் – மார்ச் 22
வாக்குப்பதிவு நாள் – ஏப்ரல் 6
வாக்கு எண்ணிக்கை நாள் – மே 2
தமிழ்நாடு
தமிழகத்தில் ஊரடங்கு: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு


தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் ஞாயிறு மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 20ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் முழு விவரம் பின்வருமாறு:
தமிழ்நாடு
நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா? சீமான் விளக்கம்


நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்புக்கும் அவரது மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என ஏற்கனவே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது
அதுமட்டுமின்றி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகர கமிஷனர் பிரகாஷ் உள்பட பலரும் விவேக் மரணத்தையும் தடுப்பூசியையும் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்
மேலும் ஒருவேளை ஊசி போட்டதால் கூடுதலாக வந்து இருக்கலாமே தவிர தடுப்பூசியே காரணம் இல்லை என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு
வேலூர் பட்டாசு கடையில் பயங்கர விபத்து: 2 குழந்தைகள் உள்பட மூவர் பலி


தமிழகத்தில் சிவகாசி, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர் பகுதிகளில் அவ்வப்போது பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்து காரணமாக பெரும் சேதம் உயிர் பலியும் ஏற்பட்டு வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று அதிர்ச்சி தரும் செய்தியாக வேலூர் மாவட்டத்தில் பட்டாசு கடை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
வேலூர் மாவட்டத்தில் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடை ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூவரில் பட்டாசு கடை உரிமையாளர் ஒருவர் என்பதும், அவரது இரண்டு பேரக்குழந்தைகள் என்பதும் மூவரும் பட்டாசு வெடி விபத்தில் ஏற்பட்ட தீயினால் உடல் கருகி உயிரிழந்தனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
-
சினிமா செய்திகள்2 days ago
விருகம்பாக்கம் வீட்டிற்கு வந்தது விவேக் உடல்: பொதுமக்கள் அஞ்சலிக்கு விரைவில் ஏற்பாடு!
-
சினிமா செய்திகள்1 day ago
விவேக் மறைவு குறித்து அரசியல் பிரபலங்களின் இரங்கல்கள்!
-
விமர்சனம்2 days ago
ஜோஜி – விமர்சனம்!
-
சினிமா செய்திகள்2 days ago
விவேக் உடல்நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணமா..?