Connect with us

தமிழ்நாடு

மார்ச்சில் மறையுமா கொரோனா ?

Published

on

மார்ச்சில் மறையுமா கொரோனா ?

இந்த மார்ச் மாதம் முடிந்ததும் கொரோனா தொற்று முடிவுக்கு வரும் என்று நோபல் பரிசு பெற்ற அறிவியல் ஆராய்ச்சியாளர் மைக்கெல் லெவிட் தெரிவித்துள்ளார் .தற்போது இஸ்ரேலில் வசித்து வரும் கெலாட் கொரோனா பற்றி அராய்ந்து வருகிறார்.

அவர் தன் ஆராய்ச்சியில் கொரோனா வைரஸ் இந்த மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார் . பிப் இரண்டாம் வாரத்தை விட தற்போது இறப்பு சதவீதம் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார் .

அதேபோல் இறந்தவர்களில் 75% பேர் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் .

இத்தாலில் அதிகமான இறப்புக்கு கரணம் அங்கு அதிக அளவில் முதியவர்கள் உள்ளது தான் என்றும் கூறியுள்ளார் .இத்தாலியில்

 

 

தமிழ்நாடு

5 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் பெருக்கெடுத்த தண்ணீர்!

Published

on

5 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதனால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பாலாற்றில் உள்ள காவேரி பாக்கம் தடுப்பணை திறக்கப்பட்டுள்ளதால், பாலாற்றில் கரையோரம் வசிக்கும் மக்கள் தாழ்வான பகுதிகளுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. காவேரி பாக்கம் தடுப்பணையிலிருந்து சுமார் 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

முன்னதாக 2015-ம் ஆண்டு கன மழை பெய்த போது பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, அதை தொடர்ந்து இப்போது பாலாற்றில் தண்ணீர் செல்வதைப் பார்க்க மக்கள் கரையோரங்களில் குவிந்து வருகின்றனர்.

Continue Reading

தமிழ்நாடு

இந்த மாதமே மீண்டும் ஒரு புயல்.. தாங்குமா சென்னை?

Published

on

வங்க கடலில் இந்த மாதம் மீண்டும் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது நவம்பர் 30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று தமிழக கடற்பகுதிகளை நோக்கு நகர்ந்து கரையைக் கடக்கும்.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் டிசம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை வழக்கத்தை விட குறைவாகவே பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை இது வரை 34 செண்ட்டி மீட்டர் பெய்திருக்க வேண்டிய நிலையில், 29 செண்ட்டி மீட்டர் வரை மட்டுமே பெய்துள்ளது.

நவம்பர் மாதக் கணக்கின் படி 5 சதவீதம் வரையில் வட கிழக்கு பருவ மழை குறைவாகப் பெய்துள்ளது. நிவர் புயல் காரணமாகச் சென்னையில் பெய்த மழைக்கே வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அடுத்து வரும் புயல் சென்னையை நோக்கி வந்தால் என்ன ஆகுமே என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

Continue Reading

இந்தியா

நிவர் புயலால் புதுச்சேரியில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு?

Published

on

நிவர் புயல் காரணமாகப் புதுச்சேரியில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு என்று தகவல்களை முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ளார்.

மாநில பேரிடர் மேலாண்மைத் துறையில் நடைபெற்ற கூட்டத்தின் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பின் நிவாரணத்திற்காக முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் நிதி கேட்க இருக்கிறோம்.

மொத்த இழப்பீடு 400 கோடி ரூபாயாக இருக்கும் என்று உத்தேசமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. முழுமையான அறிக்கை வந்த பிறகு புயல் நிவாரணத்திற்கான நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

Continue Reading
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்7 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (30/11/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
Uncategorized8 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/11/2020)

சினிமா செய்திகள்9 hours ago

மாநாடு தொடர்ந்து வெங்கட்பிரபுவுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கும் சிம்பு!

சினிமா செய்திகள்15 hours ago

மாஸ்டர் படத்துக்கு வந்த புது சிக்கல்.. விஜய் சம்பளத்தைக் குறைப்பாரா?

இந்தியா17 hours ago

விவசாயிகளுக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது: பிரதமர் மோடியின் இன்றைய மான்கிபாத் உரை!

இந்தியா19 hours ago

ஹைதராபாத் பெயரை மாற்றுவோம் என்ற யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு ஓவைசி கண்டனம்!

இந்தியா20 hours ago

இந்தியாவில் 94 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 41,810 பேர் பாதிப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்23 hours ago

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (2020, நவம்பர் 29 முதல் டிசம்பர் 5 வரை)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (29/11/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/11/2020)

வேலை வாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வைரல் செய்திகள்2 days ago

மனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ!

வீடியோ2 weeks ago

சசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்!

வீடியோ2 weeks ago

வாத்தி யாரு? விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்!

வீடியோ3 weeks ago

சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!

வீடியோ3 weeks ago

மீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு!

வீடியோ1 month ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ1 month ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ1 month ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்3 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

Trending

%d bloggers like this: