Connect with us

கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி-18 வயது இளம் வீரர் ப்ரித்வி ஷா தேர்வு!

Published

on

இங்கிலாந்துக்கு எதிரான 4வது மற்றும் 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முரளி விஜய், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, இளம் வீரர்களான ப்ரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ப்ரித்வி ஷா பதினெட்டு வயதே ஆன இளம் வீரர். சச்சின், ப்ரித்வி ஷாவை அவரது எட்டு வயதிலேயே பார்த்திருக்கிறார். அப்போதே அவரது ஆட்டத்திறனை கணித்த சச்சின், “எதிர்கால இந்திய கிரிக்கெட் வீரர்” என கணித்துள்ளார். பத்து வருடம் கழித்து, அவரது கணிப்பு தற்போது உண்மையாகி உள்ளது.

மும்பையைச் சேர்ந்த ப்ரித்வி ஷாவின் அபாரமான ஆட்டத்தை, பலரும் சச்சினுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.இந்நிலையில், பிரித்வி ஷா-வின் பேட்டிங் திறமை பற்றி, பத்து வருடங்களுக்கு முன்பாகவே சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

இதனை சச்சினே தற்போது தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், பயிற்சியாளர்கள் உனது பேட்டிங் ஸ்டைல், பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது நிலையெடுக்கும் உத்தி ஆகியவற்றை மாற்றுமாறு உன்னிடம் சொன்னால், ஒரு போதும் மாற்றிக் கொள்ளாதே என்று நான் ஷாவிடம் ஏற்கெனவே அறிவுரை வழங்கியுள்ளேன்.

அப்படி யாராவது மாற்றுமாறு உன்னிடம் கூறினால், அவர்களை என்னிடம் அனுப்பி பேசச்சொல் என்று ஷா-வுக்கு கூறியிருக்கிறேன். பயிற்சியாளர் மூலம் கற்பது நல்லதுதான்.

ஆனால், அதிகப்படியான கோச்சிங் பயனளிக்காது. இவரைப் போன்ற ஒரு ஸ்பெஷல் பிளேயரைப் பார்க்கும் போது எதையும் மாற்றிக் கொள்ளக் கூடாது என்பது முக்கியம். ஒரு முழுமையான பேக்கேஜ் என்பது கடவுளின் வரப்பிரசாதம்.

10 ஆண்டுகளுக்கு முன்பாக பிரித்வி பேட் செய்வதைப் பார்க்குமாறு நண்பர்கள் வற்புறுத்தினர். அவர் ஆட்டத்தைப் பார்த்து ஆலோசனை வழங்குமாறு கேட்டனர். நான் பிரித்வியிடம் பேசினேன், அவர் ஆட்டத்தை மேம்படுத்துவது பற்றி ஆலோசனை வழங்கினேன், என்றார் டெண்டுல்கர்.

பிறகு நண்பர் ஒருவரிடம் சச்சின், “அந்த சிறுவன் ஆடுவதைப் பார்த்தீர்களா? அவர் இந்தியாவின் எதிர்கால வீரர்” என்று கூறியுள்ளார்.அதே போல பதினெட்டு வயதில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருக்கிறார், ப்ரித்வி ஷா.

கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்!

Published

on

ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த 10 பேட்ஸ்மேன் யார் என்ற புதிய பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

முதல் இரண்டு இடத்தை இந்திய பேட்ஸ்மேன்கள் விராட் கோலி (871), ரோகித் சர்மா (855) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் அணி வீரரி பாபர் ஆசாம் (829), 4வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ராஸ் டெய்லர் (818), 5வது இடத்தில் தென் ஆபிரிக்காவின் டூப்ளீசிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


பந்துவீச்சு பட்டியலில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா 719 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தை ஆஸ்திரேலியாவின் டிரெண்ட் போல்ட் பிடித்துள்ளார்.

Continue Reading

கிரிக்கெட்

ஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்?

Published

on

ஐபிஎல் 2020 தொடர் 19-ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த அணிகளில் பட்டியலை இங்கு பார்க்கலாம்.

முதலிடத்தில் 1,135 சிக்சர்களுடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி உள்ளது.

இரண்டாம் இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 1,095 சிக்சர்களை அடித்துள்ளது.

பஞ்சாப் அணி 975 சிக்சர்களுடன் 3வது இடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 975 சிக்சர்களை அடித்து 4வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணி 929 சிக்சர்களுடம் 5வது இடத்திலும், டெல்லி அணி 887 சிக்சர்களுடன் 6வது இடத்திலும், ராஜஸ்தான் அணி 679 சிக்சர்களிடன் 7வது இடத்திலும், ஐதரபாத் அணி 531 சிக்சர்களுடன் 8வது இடத்தையும் பிடித்துள்ளன.

ஐபிஎல் 2020-ல் எந்த் அணி அதிக சிக்சர்கள் அடிக்கும் என்பதை கமெண்ட் பண்ணுங்க.

Continue Reading

கிரிக்கெட்

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Published

on

ஐபிஎல் 2020 தொடர் 19-ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதுகிறது.

இதற்காக 8 ஐபிஎல் அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தல தோனி ஒரு ஆண்டுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளார். எனவே ரசிகர்கள் இடையில் பெறும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்நிலையில் அதை மேலும் அதிகரிக்கும் விதிகாமக, பயிற்சியின் போது தோனி அடிக்கும் பந்து ஒன்று மைதானாத்தை விட்டி வெளியில் பறக்கும் விடியோவை, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வெளியிட்டு மேலும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இதே போன்ற ஒரு விடியோவை ரோகித் ஷர்மா செய்வது போன்று, மும்பை இந்தியன்ஸ் அணி வெளிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
பல்சுவை9 mins ago

சுவையான பால் பாயசம் செய்வது எப்படி?

பர்சனல் ஃபினாஸ்1 hour ago

பிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா?

வேலை வாய்ப்பு1 hour ago

கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு5 hours ago

சென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்6 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (19/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்6 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/09/2020)

வேலை வாய்ப்பு22 hours ago

10 ஆம் வகுப்புத் தேர்ச்சி / MBA படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை22 hours ago

மருத்துவ குறிப்புகள்..!

வேலை வாய்ப்பு23 hours ago

நைனிடால் வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்தியா23 hours ago

ரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்!

வேலை வாய்ப்பு10 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 week ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: