Connect with us

பிற விளையாட்டுகள்

பல ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட உள்ள இந்திய அணி: ரசிகர்கள் உற்சாகம்!

Published

on

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் விளையாட்டு என்றால் எப்போதுமே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அது கிரிக்கெட் மட்டுமல்லாம் எந்த விளையாட்டாக இருந்தாலும் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால் சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி உள்பட எந்த இந்திய விளையாட்டு வீரர்களும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாமல் உள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடாமல் இருந்த நிலையில் வரும் செப்டம்பர் 14,15 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள டேவிஸ் கோப்பை தொடருக்கான போட்டிகளில் இந்திய டென்னிஸ் வீரர்கள் கலந்துகொள்ள பாகிஸ்தான் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சார்பாக 6 வீரர்கள், உதவியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பாகிஸ்தான் செல்ல உள்ளதாக இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. 55 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் இந்திய டென்னிஸ் அணி முதன்முறையாக பாகிஸ்தான் செல்ல உள்ளதால் இந்திய டென்னிஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பிற விளையாட்டுகள்

பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!

Published

on

பிரபல அமெரிக்க கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் கோபி பிரயன்ட் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.

41 வயதான கோபி பிரயன்ட் ஒரு தணியார் ஹெலிகாப்டரில் பயணித்த போது, தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் மரணம் அடைந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க கூடைப்பந்தாட்ட சம்மேளன சாம்பியன் போட்டி வரலாற்றில் 5 முறை சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டவர் கோபி பிரயன்ட். 18 தடவைகள் என்பிஏ அனைத்து-நட்சத்திர வீரராகவும் தெரிவானார். உலகின் தலைசிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்டவர்.

இந்த ஹெலிகாப்டர் விபத்தில் கோபி பிரயன்ட் உடன் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அதில் கோபி பிரயன்ட் மகளும் ஒருவர் என்று கூறப்படுகிறது.

கோபி பிரயன்ட் உடலுக்கு சக விளையாட்டு நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.

Continue Reading

சினிமா செய்திகள்

பாட்மிண்டன் அணியின் ஓனரானார் டாப்ஸி!

Published

on

டாப்ஸி, பாட்மிண்டன், அணி, உரிமையாளர், ஓனர், Tapsee, Badminton, Team, Owner, pune

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்ஸி. வந்தான் வென்றான், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்த டாப்ஸி, பாலிவுட்டுக்கு சென்றார். பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் பிங்க் படத்தில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவர் நடிப்பில், சமீபத்தில் வெளியான மன்மர்ஜியான் மற்றும் முல்க் படங்கள் மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளன.

இந்நிலையில், கிரிக்கெட்டுக்கு எப்படி ஐபிஎல் போட்டியோ, அதே போன்று பாட்மிண்டனுக்கும் இந்தியாவின் பல மாநில அணிகள் மோதும் பிரிமியர் பாட்மிண்டன் போட்டி, கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.

5வது சீசன் பாட்மிண்டன் பிரிமியர் லீக் போட்டி, இந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இளம்வயது முதலே பாட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்ட டாப்ஸி, தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள புனே அணியை வாங்கியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை ஷாரூக்கான், பிரீத்தி ஜிந்தா போன்ற நடிகர்கள் வாங்கியுள்ள நிலையில், தற்போது, கபடி, பேட்மிண்டன் என விளையாட்டு துறைகளில் நடிகர்களின் கவனம் செல்ல துவங்கியுள்ளது.

Continue Reading

பிற விளையாட்டுகள்

ஜியோவுக்கு அதிகம், வோடஃபோனுக்கு குறைவு: அபராதம் விதித்த ட்ராய்!

Published

on

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்காததால் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோவுக்கு குறைந்தபட்சமாக வோடஃபோன் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் காலாண்டில் பல்வேறு சேவை தரநிலைகளிலிருந்து தவறியதால் ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்குத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் அபராதம் விதித்துள்ளது. வாடிக்கையாளர் சேவை மற்றும் நிறுவனம் பதிலளித்துள்ள அழைப்புகளின் விகிதம் போன்ற சேவை தரநிலைகளின் அடிப்படையில் இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

இதில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு ரூ.34 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.11 லட்சம் அபராதமும், ஐடியா நிறுவனத்துக்கு ரூ.12.5 லட்சமும் குறைந்தபட்சமாக வோடஃபோன் நிறுவனத்துக்கு ரூ.4 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல நிறுவனங்களும் அபராதத்தைச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

Continue Reading
வேலை வாய்ப்பு2 hours ago

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

வீடியோ செய்திகள்2 hours ago

அமெரிக்கா இந்தியாவின் நம்பகமான கூட்டாளியாக இருக்கும்…

வீடியோ செய்திகள்2 hours ago

மோடியால் குஜராத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை – ட்ரம்ப்

வீடியோ செய்திகள்2 hours ago

‘வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை’

வீடியோ செய்திகள்2 hours ago

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் மாஸ் எண்ட்ரி கொடுத்த ட்ரம்ப், மோடி | Trump in In

வீடியோ செய்திகள்2 hours ago

மோடி டீ விற்றதாக சொல்லி நெகிழ்ந்த ட்ரம்ப்… உணர்ச்சியால் எழுந்து வந்து கைகுலுக்கிய மோடி

வீடியோ செய்திகள்3 hours ago

பீனிக்ஸ் பறவை போன்ற அலங்காரத்தில் ஜெயலலிதா நினைவிடம்

வேலை வாய்ப்பு3 hours ago

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தில் ”பட்டய கணக்காளர்”வேலை!

வீடியோ செய்திகள்3 hours ago

கொரோனா எதிரொலி…சீனாவில் அவசர நிலை பிரகடனம்..!

வீடியோ செய்திகள்4 hours ago

குரங்குகள் சொல்லும் பாடம்: ட்ரம்புக்கு விளக்கிய மோடி!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா7 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா6 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு6 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா7 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்6 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்7 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்2 hours ago

மோடியால் குஜராத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை – ட்ரம்ப்

வீடியோ செய்திகள்2 hours ago

‘வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை’

வீடியோ செய்திகள்2 hours ago

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் மாஸ் எண்ட்ரி கொடுத்த ட்ரம்ப், மோடி | Trump in In

வீடியோ செய்திகள்2 hours ago

மோடி டீ விற்றதாக சொல்லி நெகிழ்ந்த ட்ரம்ப்… உணர்ச்சியால் எழுந்து வந்து கைகுலுக்கிய மோடி

வீடியோ செய்திகள்3 hours ago

பீனிக்ஸ் பறவை போன்ற அலங்காரத்தில் ஜெயலலிதா நினைவிடம்

வீடியோ செய்திகள்3 hours ago

கொரோனா எதிரொலி…சீனாவில் அவசர நிலை பிரகடனம்..!

வீடியோ செய்திகள்4 hours ago

குரங்குகள் சொல்லும் பாடம்: ட்ரம்புக்கு விளக்கிய மோடி!

வீடியோ செய்திகள்4 hours ago

கோழிகளுக்கு கொரோனோ வைரஸ் தாக்கியதாக சமூகவலைதளங்களில் பரவும் வதந்தியால் கோழி விலை வீழ்ச்சி

வீடியோ செய்திகள்4 hours ago

ட்ரம்ப்பை கட்டிப்பிடித்து வரவேற்று காரில் ஏற்றி அனுப்பிய மோடி

வீடியோ செய்திகள்4 hours ago

“வா மோதி பாப்போம்” – சீமான் அதிரடி

Trending