Connect with us

கிரிக்கெட்

#NZvsIND: டாஸ் வென்ற நியூசிலாந்து, பவுளிங் தேர்வு!

Published

on

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பவுளிங் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்று 5 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் டெஸ்ட் தொடர்கள் உள்ளிட்டவற்றில் விளையாடி வருகிறது.

அதில் முதலில் விளையாடப்பட்ட டி20 தொடரில் இந்திய அணி 5-0 என்று வெற்றியை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இன்று 3 ஒரு நாள் போட்டி தொடரின் முதல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் காயம் காரணமாக ரோஹித் ஷர்மா விளையாடவில்லை. அதே போன்று நியூசிலாந்து அணியிலும் கேப்டன் கேன் வில்லியம்டன் விலகியுள்ளார். இரண்டு அணிகளுக்குமே இது பின்னடைவாக இருக்கும்.

டி20 தொடரில் வாஷ்அவுட் ஆன நியூசிலாந்து, இன்றைய போட்டியில் வெற்றியை ருசி பார்க்குமா? அல்லது இந்திய அணி தொடர் வெற்றியைப் பெறுமா என்று இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டி முடிவை அளிக்கும்.

கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து.. சவுரவ் கங்குலி அறிவிப்பு!

Published

on

ஐசிசி நடத்தும் முக்கிய கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ஆசிய கோப்பை ரத்து செய்யப்படுவதாக, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டம் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்ஸ்டாகிராமின் லைவ் நிகழ்ச்சி ஒன்றில் கங்குலி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய அணியின் அடுத்த சர்வதேச கிரிக்கெட் போட்டி எப்போது நடைபெறும் என்றும் தெரியாது. பிசிசிஐக்கு ஐபிஎல் முக்கியம். எனவே 2020, ஐபிஎல் இல்லாமல் முடியாது என்றும் கங்குலி குறிப்பிட்டுள்ளார். மேலும், அக்டோபர் மாதம் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

கிரிக்கெட்

டேரன் சமியின் இனவெறி புகாருக்கு கிறிஸ் கெய்ல் ஆதரவு!

Published

on

2013-2014-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஐதராபாத் அணிக்காக ஆடியவர் டேரன் சமி. சில தினங்கள் முன்பு இவரை சக வீரர்கள் கறுப்பர் என்று அழைத்ததாகப் புகார் அளித்து இருந்தார்.

அமெரிக்காவில் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கறுப்பின பிரபலங்கள் பலர் தாங்கள் பெற்ற அவமானங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் 2013-2014-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஐதராபாத் அணிக்காக டேரன் சமி ஆடிய போது தன்னை கறுப்பர் என்று சக வீரர்கள் சிலர் அழைத்ததாக சில நாட்கள் முன்பு இனவெறி புகார் அளித்து இருந்தார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவும் டேரன் சமியை காலு (கறுப்பர்) என்று அழைத்துள்ளார். அதற்கான ஆதாரத்துடன் போட்டோவை வெளியிட்ட டேரன் சாமி, இதற்காக சக வீரர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

டேரன் சமிக்கு ஆதரவு தெரிவித்து டிவிட் போட்டுள்ள கிறிஸ் கெய்ல், “நீங்கள் பல வருடங்கள் இதுபோன்ற அவமானங்களைப் பெற்று வருகின்றீர்கள். சரியான விஷயத்திற்குக் காலம் கடந்து போராடுவது தவறு என்று கூற முடியாது. உங்களின் கதைக்குப் பல காரணங்கள் உண்டு சமி. விளையாட்டிலும் இனவெறி உள்ளது” என்று கிறிஸ் கெய்ல் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

Continue Reading

கிரிக்கெட்

ஐபில் தொடங்குவதில் சிக்கல் – கங்குலி!

Published

on

கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே வருகின்ற ஏப்ரல் மாதம் 15-ம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், மீண்டும் ஒத்திவைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்கூலி, கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்வதில் கடந்த 10 நாட்களாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. எனவே ஐபிஎல் போட்டி குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது.

மேற்கு வங்க அரசு கேட்டுக்கொண்டால், கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள அரைகளை மருத்துவ வசதிக்காகப் பயன்படுத்த அளிக்கத் தயாராக உள்ளோம் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

Continue Reading
வேலை வாய்ப்பு9 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா12 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு12 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு11 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு12 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு3 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வீடியோ2 weeks ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்5 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்5 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்5 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்5 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்5 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்5 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்5 months ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்5 months ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்5 months ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

Trending

%d bloggers like this: