Connect with us

கிரிக்கெட்

டி20 கிரிக்கெட் போட்டியில் அஃப்ரீடி செய்த சாதனையை முறியடித்த மலிங்கா!

Published

on

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா, டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைச் செய்துள்ளார்.

முன்னதாக 99 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 98 வீக்கெட்களை வீழ்த்தி, அதிக டி20 விகெட்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அஃப்ரீடி வைத்திருந்தார்.

தற்போது 36 வயதான இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 2 விக்கெட்களை வீழ்த்தி 99 விக்கெட்களுடன் அஃப்ரீடியின் சாதனையை முறியடித்துள்ளார்.

இதுவரை லசித் மலிங்கா 74 டி20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்

#INDvsWI : 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

Published

on

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவு அணிக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அளித்தது.

இந்திய அணியின் மோசமான பீலடிங்கால் 18.3 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றது.

இதன் மூலம் மூன்று டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்று சமன் ஆகியுள்ளது.

விராட் கோலி இந்த போட்டியில் 19 ரன்கள் அடித்ததன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 2563 ரன்கள் சேர்த்து, அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவருக்கு அடுத்த இடத்தில் 2562 ரன்களுடன் ரோகித் ஷர்மா உள்ளார். ஒரு ரன் மட்டுமே வித்தியாசம் என்பதால், அடுத்த போட்டியில் இந்த நிலை மாற வாய்ப்புள்ளது.

Continue Reading

கிரிக்கெட்

IND vs WI: சென்னையில் டிக்கெட் விற்பனை தொடங்கியது!

Published

on

இந்தியா – மேற்கிந்திய தீவு இடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் டிசம்பர் 15-ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளதால், முக்கியமான போட்டியாக இது கருதப்படுகிறது. ஒரு நாள் கிரிக்கெட்

இந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகான குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 1,200 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 15-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள இந்தியா – மேற்கிந்திய தீவு இடையேயான போட்டியை கான ரசிகர்கள் இன்று அதிகாலை முதலே காத்திருந்து டிக்கெட்களை வாங்கி சென்று வருகின்றார்கள்.

Continue Reading

கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 3வது இந்திய கிரிக்கெட் வீரர்!

Published

on

இந்தியா – மேற்கிந்திய நாடுகளுக்கான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுத்து புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்.

25 வயதான பும்ரா டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ் மற்றும் ரோஸ்டன் சேஸ் உள்ளிட்டவர்களின் விக்கெட்களை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழக்கச் செய்து, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் திகைக்க வைத்தார்.

மேலும் இந்த மூன்று விக்கெட்களை எடுத்ததால், இந்திய கிரிக்கெட் வீரர்களில் டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவதாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்த பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

முன்னதாக 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் விக்கெட்களையும், 2006-ம் ஆண்டு பாகிஸ்தான் எதிரான டெஸ்ட் போட்டியில் இர்ஃபான் பதான் ஹார்ட்ரிக் விக்கெட்களையும் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading




தமிழ்நாடு49 mins ago

தொழில் அதிபரை மிரட்டி ₹5 லட்சம் பணத்தை தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றம்… 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு…

தமிழ்நாடு33 mins ago

தமிழகத்தில் அடுத்த 24மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு…

வீடியோ செய்திகள்10 hours ago

வெங்காயம் பதுக்கினால் 7 ஆண்டுகள் சிறை…தமிழகம் முழுவதும் 40 இடங்களில் அதிரடி சோதனை

சினிமா செய்திகள்11 hours ago

ரஜினிகாந்த் உடன் தலைவர் 168-ல் இணையும் குஷ்பு!

சினிமா செய்திகள்11 hours ago

மூச்சுத் திணற திணற பாக்சிங் டிரெயினிங்; மீண்டும் வைரலாகும் சிம்பு படம்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்12 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11-12-2019)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்18 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (11/12/2019)

வேலை வாய்ப்பு1 day ago

தஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை!

வீடியோ செய்திகள்1 day ago

பெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்

வீடியோ செய்திகள்1 day ago

படங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா?

வேலை வாய்ப்பு4 weeks ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா5 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா4 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு4 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா5 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு4 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு5 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்4 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்5 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்10 hours ago

வெங்காயம் பதுக்கினால் 7 ஆண்டுகள் சிறை…தமிழகம் முழுவதும் 40 இடங்களில் அதிரடி சோதனை

வீடியோ செய்திகள்1 day ago

பெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்

வீடியோ செய்திகள்1 day ago

படங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா?

வீடியோ செய்திகள்1 day ago

“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை

வீடியோ செய்திகள்1 day ago

கடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்

வீடியோ செய்திகள்1 day ago

ஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்

இந்தியா3 days ago

காதலுக்கு கண் இல்லைதான்; அதற்கென்று ரயிலில் இப்படியே மோசமாக நடந்துகொள்வது?

வீடியோ செய்திகள்3 days ago

முதல் லெட்டருக்கே செருப்படி தான்…!

வைரல் செய்திகள்3 days ago

மீன், மட்டன் விலையை தொட்டது வெங்காயம், முருங்கை விலை: மக்கள் வேதனை

வைரல் செய்திகள்3 days ago

அரசுப் பேருந்து மோதியதில் பிச்சைக்காரர் பலி

Trending