Connect with us

கிரிக்கெட்

IND vs WI: சென்னையில் டிக்கெட் விற்பனை தொடங்கியது!

Published

on

இந்தியா – மேற்கிந்திய தீவு இடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் டிசம்பர் 15-ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளதால், முக்கியமான போட்டியாக இது கருதப்படுகிறது. ஒரு நாள் கிரிக்கெட்

இந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகான குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 1,200 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 15-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள இந்தியா – மேற்கிந்திய தீவு இடையேயான போட்டியை கான ரசிகர்கள் இன்று அதிகாலை முதலே காத்திருந்து டிக்கெட்களை வாங்கி சென்று வருகின்றார்கள்.

கிரிக்கெட்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் சிறந்த வீரர்!

Published

on

2019-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரராக ரோஹித் ஷர்மாவை ஐசிசி தேர்வு செய்துள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் உத்வேகமாக விளையாடும் வீரராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் ஸ்மித்திற்கு எதிராக பார்வையாளர்கள் கூச்சலிடும் போது, அதை தவிர்த்து தங்களை உற்சாகப்படுத்துமாறு ரசிகர்களுக்குச் சைகை காட்டியதை பாராட்டி விராட் கோலிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Continue Reading

கிரிக்கெட்

விரைவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 4 நாட்களாகக் குறைக்க வாய்ப்பு!

Published

on

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் 5 நாட்கள் வரை நடைபெறும். இதை 4 நாட்களாகக் குறைக்க ஐசிசி முடிவு எடுத்துள்ளது.

ஐசிசி அதிகளவிலான போட்டிகளை நடுத்துகிறது. இதனால் இரண்டு நாட்கள் அணிகள் இடையிலான ஒப்பந்த போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்கள் உள்ளன. இதை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் நேரடியாக ஐசிசியிடம் புகாராக தெரிவித்துள்ளனர்.

எனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் கால அளவை குறைக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது. இப்படி செய்வதன் மூலம் வேகமாக ஐசிசி நடத்தும் டெஸ்ட் தொடர்கள் முடியும் என்று நினைக்கிறது.

ஆனால் இதற்கு விராட் கோலி உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பெறும் அளவில் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளார்கள்.

Continue Reading

கிரிக்கெட்

சச்சினுக்கு அளித்து வந்த ‘X’ பிரிவு பாதுகாப்பு நீக்கம்!

Published

on

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அளிக்கப்பட்டு வந்த ‘X’ பிரிவு பாதுகாப்பை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றுள்ளது.

‘X’ பிரிவு பாதுகாப்பின் கீழ் சச்சின் டெண்டுல்கருடன் எப்போதும் ஒரு காவலர் இருப்பார். சச்சின் டெண்டுல்கரின் ராஜ்ய சம்பா உறுப்பினர் பதவிக் காலம் 2018 ஏப்ரல் 26-ம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் புதியதாக பொறுப்பேற்றுள்ள உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசு ச்சின் டெண்டுல்கருக்கு அளிக்கப்பட்டு வந்த ‘X’ பிரிவு பாதுகாப்பை நீக்கியுள்ளது.

அதே நேரம் உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்திய தாக்கரேவுக்கும், காந்தியவாதி அண்ணா ஷசாரேவிக்கும் ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சச்சின் மட்டுமல்லாமல் பாஜக தலைவர் ஏக்நாத் கட்சே, முன்னாள் உத்திர பிரதேச ஆளுநர் ராம் நாயிக் ஆகியோரின் பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது.

Continue Reading
வேலை வாய்ப்பு2 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா6 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா5 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு5 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா6 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு5 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு5 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு6 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்5 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்6 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வணிகம்5 days ago

அல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்!

வைரல் செய்திகள்2 weeks ago

இப்படியும் காதலர்கள் இருப்பார்களா? வைரல் வீடியோ

வீடியோ செய்திகள்2 weeks ago

கேலி கிண்டலுக்குள்ளாகிய நடிகை தீபிகா படுகோன் நடித்த சப்பாக் பட டிக்கெட் கேன்சல்

வீடியோ செய்திகள்3 weeks ago

“எங்க பொண்ண முந்திரி காட்டுல ..” – கதறிய குடும்பம் – கண்ணீர் சம்பவம்

வீடியோ செய்திகள்3 weeks ago

பஞ்சாயத்து தலைவரான 21வயது கல்லூரி மாணவி

வீடியோ செய்திகள்3 weeks ago

எல்லாருக்கும் நல்லது பண்ணனும்: ஊராட்சி மன்ற தலைவரான 79 வயது மூதாட்டி

வீடியோ செய்திகள்3 weeks ago

ராமநாதபுரத்தில் 73 வயது மூதாட்டி வெற்றி

வீடியோ செய்திகள்3 weeks ago

“சீமானையும் சேர்த்து கைது பண்ணனும்..”- H Raja அதிரடி பேச்சு ..

வீடியோ செய்திகள்3 weeks ago

2020-ம் ஆண்டை வரவேற்க மெரினாவில் குவிந்த மக்கள்

வீடியோ செய்திகள்3 weeks ago

புத்தாண்டு களைகட்டிய நள்ளிரவில் CAAவுக்கு எதிராக போராட்டம்

Trending