Connect with us

பிற விளையாட்டுகள்

ஆண்களுக்கான 4×400 மீட்டர் ஓட்ட இறுதிப் போட்டியில் இந்தியா அபாரம்!

Published

on

இன்று நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய ஆண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2018, இந்தோனேசியாவின் ஜகார்த்தா, பாம்பெம்பங் நகரில் நடைப்பெற்று வருகின்றது. 12 வது நாளான இன்று நடந்த போட்டிகளில் தனது திறமையான ஆட்டத்தின் மூலம் இந்தியா பல்வேறு பதக்கங்களை வென்று வருகின்றது.

ஆண்களுக்கான 4×400 மீட்டர் ஓட்ட இறுதிப் போட்டியில் இந்தியாவின் எம்டி குன்ஹூ, தருண் அய்யாசாமி, முகமது அனாஸ் யஹியா மற்றும் ஆரோக்கிய ராஜிவ் ஆகியோர் ஆண்கள் தடகள அணியில் தகுதி பெற்றிருந்தனர்.

இந்திய ஆண்கள் அணி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 3 நிமிடங்கள் 01.85 நொடிகளில் போட்டி தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Advertisement

பிற விளையாட்டுகள்

இன்ஸ்டாகிராமில் நம்பர் ஒன் இடத்திற்கு வந்த கால்பந்து வீரர்!

Published

on

By

போர்ச்சுக்கல்  நாட்டை சேர்ந்த கால்பந்து ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராம்ல் அதிக ஃபாலோயர்கள் பெற்றவர் என்ற புதிய பெருமையை பெற்றுள்ளார்.

கால்பந்து ரசிகர்களின் உள்ளங்களில் குடியிருக்கும் ரொனால்டோ, தற்போது உலகில் பிரபலமான மனிதர் என்ற இன்னொரு மணிமகுடத்தை பெற்றுள்ளார். உலக அளவில் சுமார் 240 மில்லியன் மக்கள் இவரை இன்ஸ்டாகிரமில் பின்தொடர்கிறார்கள். இன்ஸ்டாகிராமை தவிர்த்து ஃபேஸ்புக், டிவிட்டர் தளத்திலும் அதிக ஃபாலோயர்கள் கொண்ட நபராக வலம் வருகிறார். இவரை அடுத்து பாப் இசையின் ராக் ஸ்டாரான அரியானா கிராண்டே 214 மில்லியன் ஃபாலோயர்களும், ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் (தி ராக்) 209 மில்லியன் ஃபாலோயர்களும் பெற்றுள்ளனர். 

ரொனால்டோவின் போட்டி ஆட்டக்காரரான மெஸ்ஸி 174 மில்லியன் ஃபாலோயர்களும் பெற்றுள்ளார். சமூகவலைதளங்களில் சிங்கமாக இருக்கும் ரொனால்டோ இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் மூலமாக 47.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்த 2020இல் ஈட்டியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இன்ஸ்டாவில் ரொனால்டோவை தவிர்த்து  அதிக ஃபாலோயர்களை கொண்டிருப்பது அந்த தளத்தின் அதிகாரப்பூர்வ பக்கம் மட்டுமே.

Continue Reading

பிற விளையாட்டுகள்

ஒலிம்பிக்ஸ் 2024-ல் இணைக்கப்பட்ட ப்ரேக் டான்ஸ்..!

Published

on

By

வருகிற 2024-ம் ஆண்டு முதல் புதிதாக நான்கு விளையாட்டுகள் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் இணைக்கப்பட்டுள்ளன.

வருகிற 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்ஸில் புதிதாக ப்ரேக் டான்ஸிங் நடனப் போட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. கடல் சறுக்கு, ஏற்றம் ஏறுதல், ஸ்கேட்டிங் ஆகிய விளையாட்டுகளும் புதிதாக ஒலிம்பிக் போட்டிகளில் இணைக்கப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் போட்டிகளைப் புதுப்பிக்கவும் நன்கொடையாளர்கள் மற்றும் இளைஞர்களைக் கவரும் விதமாகவும் புதிதாக இந்த நான்கு போட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதில் ப்ரேக் டான்ஸிங் அறிமுகப்படுத்தப்படுவதற்கு நடனத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 1970-ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் இந்த ப்ரேக் டான்ஸிங் நடன முறை அறிமுகமானது.

ஹிப் ஹாப் கலாச்சாரத்தின் ஒரு வகை நடன முறையே ப்ரேக் டான்ஸிங் ஆகும். தற்போது இந்த நடன முறை அமெரிக்கா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவி உள்ளதால் இந்த நடன முறையை ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Continue Reading

பிற விளையாட்டுகள்

கால்பந்து விளையாட்டின் கடவுள் மரடோனா காலமானார்!

Published

on

கிரெக்கெட் உலகின் கடவுள் சச்சின் எப்படியோ, அப்படி கால்பந்து விளையாட்டின் கடவுளாகப் பார்க்கப்பட்டவர் அர்ஜெண்டினா வீரர் டியாகோ மரடோனா.

60 வயதான மரடோனாவுக்கு மூலையில் ஏற்பட்ட இரத்த உரைவை அடுத்து, இந்த மாதத்தின் தொடக்கத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய மரடோனா, மருத்துவர்களின் பார்வையில் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். இவரது இறப்பால் உலக கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

டியாகோ மரடோனாவுக் இறுதி அஞ்சலில் செலுத்த, அவரது வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

Continue Reading
தினபலன், நல்லநேரம், ராசிபலன், horoscpe, nalla nerm, today google time
தினபலன்2 days ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (12/05/2021)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/05/2021)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்2 days ago

உங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (12/05/2021)

சினிமா செய்திகள்2 days ago

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!!!

தமிழ்நாடு2 days ago

Lockdown: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளித்தது தமிழக அரசு!

தமிழ்நாடு2 days ago

முதலமைச்சரின் 4 செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு2 days ago

2021ல் சட்டசபை சபாநாயகர்; 2016ல் காவலர்களால் வெளியேற்றப்பட்டவர் – அப்பாவு குறித்த வைரல் வீடியோ!

தமிழ்நாடு2 days ago

‘சரக்கு அடிச்சா கொரோனா பறந்துடும்..’- உளறும் குடிமகன்கள்; வைரல் வீடியோ

தமிழ்நாடு2 days ago

ட்ரோன் மூலம் கொரோனா விழிப்புணர்வு; மைலாப்பூரில் போலீஸ் புதிய முயற்சி!

தமிழ்நாடு2 days ago

ஞாயிற்றுகிழமையும் ரேசன் கடை உண்டு: தமிழக அரசு அறிவிப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ4 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ4 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ4 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ4 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி5 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending