Connect with us

இந்தியா

#Breaking: பிரபல டிவி சேனல்களுக்கு தடை!

Published

on

டெல்லி வன்முறைச் சம்பவங்களை ஒளிபரப்பு செய்ததற்காகக் கேரளாவை சேர்ந்த இரண்டு பிரபல தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சிஏபி, சிஏஏ, என்ஆர்சி சட்டங்களுக்கு எதிராகக் கடந்த சில மாதங்களாகவே மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதிலும் சென்ற சில வாரங்களாக, துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறைகளும் நடைபெற்று வருகிறது. அது நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இந்த நிலையில் டெல்லி கலவரக் காட்சிகளை ஒளிபரப்பி, ஒரு பக்கத்திற்கு சாதமாக செயல்பட்டதற்காக ஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மத்திய அரசின் இந்த தடை வெள்ளிக்கிழமை 7:30 மணி முதல் மார்ச் 8-ம்தேதி இரவு 7: 30 நேரம் என 48 மணி நேரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தியா

எந்த மொழியும் யார் மீதும் திணிக்கப்படாது: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

Published

on

தாய் மொழியில் தொழில்நுட்ப கல்வியை வழங்குவதற்காக விரைவுக்குழு அமைத்து மத்திய உயர் கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த, அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில், உயர்மட்ட ஆலோசனை குழு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து உயர்கல்வித் துறை செயலாளர் தலைமையில் விரைவுக்குழுவை அமைத்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழு தாய் மொழியில் தொழில்நுட்ப கல்வியை அமைப்பது குறித்து பல்வேறு தரப்பினர் வழங்கிய ஆலோசனைகளைப் பரிசீலித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

எந்த மொழியும் யார் மீதும் திணிக்கப்படாது. இதனால் ஆங்கில அறிவு இல்லை என்ற அச்சத்தால், தொழில்நுட்ப கல்வியை தவிர்க்கும் மாணவர்கள் பயனடைவார்கள் என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

Continue Reading

இந்தியா

இஸ்லாமியர்களுக்குத் தேர்தலில் சீட் கிடையாது.. பாஜக அமைச்சரால் வெடித்த சர்ச்சை!

Published

on

இஸ்லாமியர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடையாது என்று கர்நாடகாவில் மாநில அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அமைச்சரவையில் அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து அமைச்சராக ஈஸ்வரப்பா என்பவர் உள்ளார்.

கர்நாடகாவில் பெல்காவி லோக்சபா தொகுதி காலியாக உள்ளது. அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் ஈஸ்வரப்பா, எந்த சமூகத்தைச் சார்ந்த பிரிவினருக்குத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்தாலும், இஸ்லாமியர் வேட்பாளருக்கு சீட் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

இது இந்துத்துவா மையங்கள் உள்ள தொகுதி. எனவே இஸ்லாமியர்களுக்கு சீட் வழங்கப்படாது என்று அமைச்சர் ஒருவர் பகிரங்கமாகக் கூறியிருப்பது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Continue Reading

இந்தியா

விவசாயிகளுக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது: பிரதமர் மோடியின் இன்றைய மான்கிபாத் உரை!

Published

on

பிரதமர் மொடி ஒவ்வொரு வாரமும், ஞாயிற்றுக்கிழமை வானொலியில் மான்கிபாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்படி இன்று நாட்டுமக்களிடம் பேசிய பிரதமர் மோடி புதிய விவசாய திட்டம், மரபுச் சின்னங்கள் என பல்வேறு பிரச்சினைகள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அவை பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

விவசாயம்

இந்தியாவில் விவசாயம் மற்றும் அதோடு தொடர்புடையவற்றுடன் ஒரு புதிய பரிமாணம் இனைகிறது. அண்மையில் நிறைவேற்றப்பட்ட விவசாயத் துறை சார்ந்த சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். விளை பொருட்களுக்கு உரிய விலை என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.

கொரோனா

கொரோனா விஷயத்தில் எந்த வகையான கவனக்குறைவையும் நாம் வெளிப்படுத்தக் கூடாது. நாம் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிரான போரை முழு சக்தியோடு எதிர்கொள்ள வேண்டும். கொரோனாவை தடுக்க கொரோனாவுக்கு ஏற்ற நடத்தை விதிமுறைகளை நாம் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

அம்பேத்கர் நினைவு நாள்

டிசம்பர் மாதம் 6-ம் தேதியன்று பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் வருகிறது. இந்தநாளில் பாபா சாஹேபுக்கு நாம் நினைவஞ்சலியைச் செலுத்துவோம். அவர் வடிவமைத்த அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அளித்திருக்கும் கற்றைகளை நாம் மீள்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

2020

2020 என்ற இந்த ஆண்டு நிறைவை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. புதிய எதிர்பார்ப்புகள், புதிய நம்பிக்கைகளோடு, நாம் முன்னேறுவோம். நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருந்து, நட்புக்காக ஆக்கப்பூர்வமாகச் செயல்படுங்கள்.

சுதேசி

உள்ளூர் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் போது, ஸ்ரீ அரவிந்தரின் சுதேசிக் கோட்பாடு நம்முடைய பாதையில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சுதேசியைக் கடைப்பிடிப்பது தொடர்பாக அவர் கூறியவற்றை இன்று நாட்டு மக்கள் அனைவரும் படிக்க வேண்டும். டிசம்பர் மாதம் 5-ம் தேதி ஸ்ரீ அரவிந்தரின் மறைந்த நாள். இவரைப் பற்றிப் படிக்கும் போது புதிய பாதையை அறிந்துகொள்ள முடியும்.

கலாச்சாரம்

இந்தியாவின் கலாச்சாரம் என்றுமே உலகத்தின் கவனத்தை ஈர்ப்பவைகளாக உள்ளன. சில நாட்கள் முன்பு உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டது. உலகப் பாரம்பரிய வரம் என்பது கலாச்சார விரும்பிகளுக்கு அற்புதமான சந்தர்ப்பத்தை அளிக்கிறது. நூதனமான வழிவகைகளில் இந்தப் பாரம்பரிய வாரத்தை மக்கள் கொண்டாடுவதைப் பார்த்தோம்.

Continue Reading
வேலை வாய்ப்பு9 mins ago

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு45 mins ago

நாடு முழுவதும் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு58 mins ago

டிகிரி படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்58 mins ago

மாஸ்டர் திரைப்பட ட்ரெயலர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

வேலை வாய்ப்பு1 hour ago

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்2 hours ago

சிம்புவின் ரசிகனாக நடிக்கும் பிரபல ஹீரோ!

வேலை வாய்ப்பு2 hours ago

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்3 hours ago

அரசியல் கட்சி தொடங்கும் முடிவிலிருந்து எஸ்.ஏ.சி பின்வாங்கியதற்கு இவர்தான் காரணம்!

வேலை வாய்ப்பு3 hours ago

தமிழக இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு3 hours ago

அரசு உதவி பெறும் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வைரல் செய்திகள்7 days ago

மனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ!

வீடியோ3 weeks ago

சசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்!

வீடியோ3 weeks ago

வாத்தி யாரு? விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்!

வீடியோ4 weeks ago

சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!

வீடியோ4 weeks ago

மீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு!

வீடியோ1 month ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ1 month ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ1 month ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்3 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

Trending

%d bloggers like this: