Connect with us

இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதிகள் இராணுவம் இடையில் துப்பாக்கிச்சண்டை… கர்னல், மேஜர் உட்பட 5 பேர் உயிரிழப்பு!

Published

on

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாராவில், பயங்கரவாதிகள் இராணுவம் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இராணுவ கர்னல், மேஜர் உட்பட 5 நபர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு காஷ்மீர் பகுதியான ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக, இராணுவத்துக்குக் கிடைத்த தகவலின் படி அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டு துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

அதில் இரண்டு பயங்கரவாதிகள், இராணுவ கர்னல், மேஜர் என 5 நபர்கள் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நடத்தும் முன்பு ஹந்த்வாராவின் சங்கிமுல்லா பகுதியில் நுழைந்து குடிமக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்திய பின் தான் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சுடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராணுவத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா

இஸ்லாமியர்களுக்குத் தேர்தலில் சீட் கிடையாது.. பாஜக அமைச்சரால் வெடித்த சர்ச்சை!

Published

on

இஸ்லாமியர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடையாது என்று கர்நாடகாவில் மாநில அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அமைச்சரவையில் அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து அமைச்சராக ஈஸ்வரப்பா என்பவர் உள்ளார்.

கர்நாடகாவில் பெல்காவி லோக்சபா தொகுதி காலியாக உள்ளது. அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் ஈஸ்வரப்பா, எந்த சமூகத்தைச் சார்ந்த பிரிவினருக்குத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்தாலும், இஸ்லாமியர் வேட்பாளருக்கு சீட் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

இது இந்துத்துவா மையங்கள் உள்ள தொகுதி. எனவே இஸ்லாமியர்களுக்கு சீட் வழங்கப்படாது என்று அமைச்சர் ஒருவர் பகிரங்கமாகக் கூறியிருப்பது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Continue Reading

இந்தியா

விவசாயிகளுக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது: பிரதமர் மோடியின் இன்றைய மான்கிபாத் உரை!

Published

on

பிரதமர் மொடி ஒவ்வொரு வாரமும், ஞாயிற்றுக்கிழமை வானொலியில் மான்கிபாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்படி இன்று நாட்டுமக்களிடம் பேசிய பிரதமர் மோடி புதிய விவசாய திட்டம், மரபுச் சின்னங்கள் என பல்வேறு பிரச்சினைகள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அவை பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

விவசாயம்

இந்தியாவில் விவசாயம் மற்றும் அதோடு தொடர்புடையவற்றுடன் ஒரு புதிய பரிமாணம் இனைகிறது. அண்மையில் நிறைவேற்றப்பட்ட விவசாயத் துறை சார்ந்த சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். விளை பொருட்களுக்கு உரிய விலை என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.

கொரோனா

கொரோனா விஷயத்தில் எந்த வகையான கவனக்குறைவையும் நாம் வெளிப்படுத்தக் கூடாது. நாம் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிரான போரை முழு சக்தியோடு எதிர்கொள்ள வேண்டும். கொரோனாவை தடுக்க கொரோனாவுக்கு ஏற்ற நடத்தை விதிமுறைகளை நாம் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

அம்பேத்கர் நினைவு நாள்

டிசம்பர் மாதம் 6-ம் தேதியன்று பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் வருகிறது. இந்தநாளில் பாபா சாஹேபுக்கு நாம் நினைவஞ்சலியைச் செலுத்துவோம். அவர் வடிவமைத்த அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அளித்திருக்கும் கற்றைகளை நாம் மீள்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

2020

2020 என்ற இந்த ஆண்டு நிறைவை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. புதிய எதிர்பார்ப்புகள், புதிய நம்பிக்கைகளோடு, நாம் முன்னேறுவோம். நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருந்து, நட்புக்காக ஆக்கப்பூர்வமாகச் செயல்படுங்கள்.

சுதேசி

உள்ளூர் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் போது, ஸ்ரீ அரவிந்தரின் சுதேசிக் கோட்பாடு நம்முடைய பாதையில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சுதேசியைக் கடைப்பிடிப்பது தொடர்பாக அவர் கூறியவற்றை இன்று நாட்டு மக்கள் அனைவரும் படிக்க வேண்டும். டிசம்பர் மாதம் 5-ம் தேதி ஸ்ரீ அரவிந்தரின் மறைந்த நாள். இவரைப் பற்றிப் படிக்கும் போது புதிய பாதையை அறிந்துகொள்ள முடியும்.

கலாச்சாரம்

இந்தியாவின் கலாச்சாரம் என்றுமே உலகத்தின் கவனத்தை ஈர்ப்பவைகளாக உள்ளன. சில நாட்கள் முன்பு உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டது. உலகப் பாரம்பரிய வரம் என்பது கலாச்சார விரும்பிகளுக்கு அற்புதமான சந்தர்ப்பத்தை அளிக்கிறது. நூதனமான வழிவகைகளில் இந்தப் பாரம்பரிய வாரத்தை மக்கள் கொண்டாடுவதைப் பார்த்தோம்.

Continue Reading

இந்தியா

ஹைதராபாத் பெயரை மாற்றுவோம் என்ற யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு ஓவைசி கண்டனம்!

Published

on

ஹைதராபாத் பெயரை மாற்றுவோம் என்ற யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு, மஜ்லீஸ் கட்சி தலைவர் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு பாஜக சார்பாக உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது “ஹைதராபாத் பெயரை பாக்யநகராக பெயர் மாற்றம் செய்ய முடியுமா என்று பலரும் கேட்கின்றனர். ஏன் மாற்ற முடியாது?

உத்திரப் பிரதேசத்தில் பாஜக் ஆட்சிக்கு வந்த பிறகு பைசாபாத் பெயரை ஆயோத்யா என்றும் அலகாபாத்தை பிரயகராஜ் என்று நாங்கல் பெயர் மாற்றம் செய்துள்ளோம். அதுபோல ஹைதராபாத் பெயரை ஏன் பாக்யநகர் என்ற மாற்றம் செய்ய முடியாது?” என்று பேசினார்.

யோகி ஆதித்யநாத் கருத்துக்குப் பதிலடி அளிக்கும் வகையில் பேசியுள்ள மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதின் ஓவைஸி, “ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல், புதிய பிரதமரைத் தேர்வு செய்வது போல உள்ளது. பாஜக தலைவர்கள் எல்லாம் ஓடி வந்து பிரசாரம் செய்கிறார்கள். அதிபர் டிரம்ப் மட்டும்தான் இன்னும் வரவில்லை. பாஜக அதிகாரத்துக்கு வந்தால் ஹைதராபாத் பெயரை மாற்றம் செய்வார்களாம். உத்திரப் பிரதேசத்திலிருந்து பிரச்சாரத்துக்கு வந்தவரைப் பெயரை மாற்றிவிடுவோம்.

நீங்கள் என ஹைதராபாத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளீர்களா? உள்நாட்டு உற்பத்தியில் தெலுங்கானா 5வது இடத்தில் உள்ளது. உத்திரப் பிரதேசம் 29வது இடத்தில் உள்ளது, இவர்கள் நம்மை விமர்சிக்கிறார்கள். இவர்களுக்கு எப்படியாவது மதவாத அரசியை நுழைத்து, தெலுங்கானாவில் உள்ள அமைதியைக் கொடுக்க முயல்கிறார்கள். வருங்காலத்தில் நமடு சந்ததியினர் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதை யோசித்துப் பார்த்து வாக்களியுங்கள் என்று கூறினார்.

Continue Reading
சினிமா செய்திகள்2 hours ago

வலிமை பட ஷூட்டிங்கில் ஜிம் பாய்ஸால் ஏற்பட்ட சர்ச்சை!

சினிமா செய்திகள்3 hours ago

பாலா இயக்கும் 3 ஹீரோ படத்தில் புக்கானார் ஜி.வி.பிரகாஷ்!

சினிமா செய்திகள்3 hours ago

சிம்புவை தொடர்ந்து உதயநிதியுடன் கைகோர்க்கும் சுசீந்திரன்!

சினிமா செய்திகள்4 hours ago

நீண்ட இடைவெளிக்குப் பிறகுக் கிராமத்துக் கதையில் விக்ரம்.. இயக்குநர் யார் தெரியுமா?

சினிமா செய்திகள்6 hours ago

1000 திரை அரங்குகளில் வெளியாகும் மாஸ்டர்!

சினிமா செய்திகள்7 hours ago

அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தள்ளிப்போகிறது..!

வேலை வாய்ப்பு8 hours ago

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு!

டிவி8 hours ago

அர்ச்சனாவை சுருக்கென்று குத்திய ஆஜித்.. என்ன பதில் வந்து இருக்கும்?

வேலை வாய்ப்பு8 hours ago

ஊராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

டிவி8 hours ago

ஆரியை வாய் திறக்கவிடாத பாலாஜி.. ஹீரோவா? வில்லனா?

வேலை வாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வைரல் செய்திகள்4 days ago

மனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ!

வீடியோ2 weeks ago

சசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்!

வீடியோ2 weeks ago

வாத்தி யாரு? விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்!

வீடியோ3 weeks ago

சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!

வீடியோ3 weeks ago

மீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு!

வீடியோ1 month ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ1 month ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ1 month ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்3 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

Trending

%d bloggers like this: