Connect with us

இந்தியா

கொரோனாவை விரட்ட தொடங்கியது சுய ஊரடங்கு உத்தரவு!

Published

on

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவு தொடங்கியுள்ளது.

மக்கள் வெளியில் செல்வதைத் தடுக்கும் நோக்கில், பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள், டாக்சி, வாடகை வாகனங்கள் இன்று காலை முதல் 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஓடாது.

கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவையும் மூடியே இருக்கும். ஆவின் பாலகங்கள் மூலமாக, பால் மட்டும் நாள் முழுவதும் கிடைக்கும்.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், காவல் துறையினர் மற்றும் பொது சுகாதாரம், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் பொதுநலன் கருதி தொடர்ந்து பணிக்கு சென்று வருவார்கள்.

அரசின் இந்த ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்.. அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Published

on

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் இன்று காலை காலமானார்.

கொரோனா தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டே சிகிச்சை பலனின்றி கலாமானார்.

அகமது பட்டேல், சென்ற மாதம் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, டெல்லி அருகில் உள்ள குருகாம் பகுதியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இவரின் உடல் உறுப்புகள் படிப்படியாகச் செயல் இழந்து, உடல் நிலை மோசம் அடைந்தது.

இந்நிலையில் இன்று காலை அகமது பட்டேல் கலாமானார். இவரது இறப்பை அவரது மகன் ஃபைசல் பட்டேல் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

இவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய அரசியல் ஆலோசகராகவும் இருந்துவந்தார்.

அகமது பட்டேலின் இறப்புக்குக் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இறங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading

இந்தியா

பீகார்: பாஜக கூட்டணி முதல்வராக நிதிஷ்குமார் ஒருமனதாகத் தேர்வு.. பதவியேற்பது எப்போது?

Published

on

பீகார் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, பாஜக கூட்டணிக் கட்சிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் முதல்வராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முழுமையான கொரோனா பாதுகாப்புகளுடன் பீகாரில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தல் முடிவில் பாஜகவை விட குறைந்த இடங்களையே நிதி குமாரின் ஜனதா தல கட்சி குறைந்த இடங்களிலேயே வெற்றி பெற்று இருந்தது. ஆனாலும் நிதிஷ்குமார்தான் பீகாரின் அடுத்த முதல்வர் என்று ஏற்கனவே பாஜக அறிவித்து இருந்தது. அதை உறுதி செய்யும் விதமாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தொடர்ந்து 4வது முறையாக பாஜக முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்க உள்ளார். நாளை நவம்பர் 16-ம் தேதி பீகாரின் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்கிறார்.

தேசிய ஜனநாயக கட்சியின் இந்த கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்ச ராஜ்நாத்சிங் உட்பட பல்வேறு தலைவர்கள் இடம்பெற்று இருந்தனர்.

ராஷ்டிரிய ஜனதா தல கட்சியின் தோல்விக்கு, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிட்டு அதிக இடங்களில் தோல்வி அடைந்ததே காரணம் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Continue Reading

இந்தியா

தீபாவளியன்று டெல்லியில் ஏற்பட்ட 206 தீ விபத்துகள்!

Published

on

தீபாவளியன்று பல்வேறு இடங்களில் தீப்பிடிக்கும். எனவே தீயணைப்புத் துறை வீரர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

2020-ம் ஆண்டு தீபாவளியின் போது டெல்லியில் மட்டும் 206 இடங்களில், தீ விபத்து என்று அழைப்பு வந்ததாக டெல்லி தீயணைப்புத் துறை இயக்குநர் அதுல் கர்க் ஏஎன்ஐ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்,

மொத்தம் பதிவான 206 தீ விபத்துகளில், 129 அழைப்புகள் பீக் ஹவர்ஸ் எனப்படும் பரபரப்பாக நகரம் இயக்கும் நேரங்களில் வந்துள்ளது.

சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு அழைப்புகள் குறைவுதான். மிகப் பெரிய தீவிபத்து என்றால் முகுந்தாவில் ஏற்பட்டது, அந்த வீபத்தில் உயிர் இழந்தார். தீயணைப்பு வீரர்கள் சென்ற பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பட்டாசு வெடிக்கத் தடை இருந்தும், மக்கல் பட்டாசு வெடித்தனர். எனவே வழக்கத்தை விட அதிகமாக டெல்லியில் காற்றும் மாசு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Continue Reading
இந்தியா3 mins ago

காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்.. அதிர்ச்சியில் தொண்டர்கள்!

தமிழ்நாடு19 mins ago

நிவர் புயல் எதிரொலி.. சாலைகளில் உள்ள தடுப்பு பதாகைகள் நீக்க உத்தரவு!

வேலை வாய்ப்பு20 mins ago

வருவாய் துறையில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு38 mins ago

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு49 mins ago

நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. மக்கள் அச்சப்படத் தேவையில்லை என தகவல்!

தமிழ்நாடு1 hour ago

நிவர் புயல் எங்கு, எப்போது கரையை கடக்கும்.. வெதர்மேன் சொல்வது என்ன?

தமிழ்நாடு3 hours ago

நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி.. இன்று இரவு தண்ணீர் திறக்க வாய்ப்பு!

சினிமா செய்திகள்3 hours ago

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் என்ன தெரியுமா?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்11 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (25/11/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்11 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/11/2020)

வேலை வாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ1 week ago

சசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்!

வீடியோ2 weeks ago

வாத்தி யாரு? விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்!

வீடியோ2 weeks ago

சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!

வீடியோ3 weeks ago

மீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு!

வீடியோ4 weeks ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ4 weeks ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ4 weeks ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்3 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்3 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

Trending

%d bloggers like this: