Connect with us

இந்தியா

ஒரே நாளில் 48,916 நபர்களைப் பாதித்த கொரோனா.. அதிர்ச்சியில் இந்தியா!

Published

on

இந்தியாவில் ஒரே நாளில் 48,916 நபர்களை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 48,916 நபர்களை கொரோனா தொற்று பாதித்ததை அடுத்து, இந்தியாவில் 13 லட்சத்து 36 ஆயிரத்து 861 நபர்களை கொரோனா தொற்று பாதித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து 8,49,432 நபர்கள் குணமடைந்துள்ளார்கள். 4 லட்சத்து 56 ஆயிரத்து 71 நபர்கள் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். 31,358 நபர்கள் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1,99,749 நபர்களை கொரோனா தொற்று பாதித்துள்ளது. 1,43,297 நபர்கள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 3,320 நபர்கள் இறந்துள்ளனர்.

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 4.4 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை; 48,661 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

Published

on

இந்தியாவில் சனிக்கிழமை ஒரே நாளில் 4.4 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் 48,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுவரை இந்தியாவில் 1,62,91,331 நபர்களுக்கு கொரோனா சோதனை செய்து, அதில் 13,85,522 பேருக்கு கொரோனா உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். 8,85,576 நபர்கள் சிகிச்சை பெற்றுக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

32,063 நபர்கள் இறந்துள்ளனர். 4,67,882 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Continue Reading

இந்தியா

தெரு கடை வியாபாரிகளுக்கு சிறு கடன் பெற புதிய செயலி; மத்திய அரசு அதிரடி!

Published

on

தெரு கடை வைத்திருப்பவர்கள் கடன் பெற PM சிவநிதி (http://pmsvanidhi.mohua.gov.in/) என்ற புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

கொரோனாவால் தெரு கடைகளின் வியாபாரம் செய்தவர்களின் பொருளாதாரம் சரிந்தது. எனவே தெரு கடைகளின் வியாபாரத்தைச் சீர் செய்து, மீண்டும் தொழில் தொடங்க குறைந்த வட்டியில் 10 ஆயிரம் ரூபாய் வரை சிறு கடன் அளிப்பதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது.

அதன் பெயரில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள PM SVANidhi செயலியைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து ஒரு வருட தவணையில் 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற முடியும்.

இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற்று, அதன் தவணையைச் சரியான நேரத்தில் திருப்பி செலுத்தி வந்தால் 7 சதவீதம் வரை வட்டி மானியமாக வங்கி கணக்கில் திரும்ப அளிக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல், இந்த தெரு கடை வியாபாரிகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் வியாபாரம் செய்யும் போது மாதம் 100 ரூபாய் ஊக்கத்தொகையும் மத்திய அரசு வழங்குகிறது.

ஜூன் 1-ம் தேதி முதல் PM SVANidhi செயலி பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி பல தெரு கடை வியாபாரிகளுக்குத் தெரியாது என்பதால், இந்த செய்தியை அவர்களுடன் பகிர்வதன் மூலம், அதிக வட்டிக்கு கடன் வாங்காமல் அவர்கள் பயன்பெறுவார்கள்.

Continue Reading

இந்தியா

ராமர் கோவில் பூமி பூஜை; பிரதமர் மோடிக்கு அழைப்பு!

Published

on

அயோத்யாவில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைக்கான அழைப்பு பிரதமர் மோடிக்கு ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த கேஷ்த்ரா அறக்கட்டளை விடுத்துள்ளது.

அயோத்யா ராமர் கோயில் – பாபர் மசூதி வழக்கு முடிவுக்கு வந்ததை அடுத்து ராமர் கோவில் விரைவில் கட்டப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஜூலை 29 மற்றும் ஆகஸ்ட் 5 என இரண்டு தேதிகளில் ஏதேனும் ஒரு நாள் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி புஜை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு தேதிகளில் என்று பிரதமர் மோடியால் வர முடியுமோ அன்று ராமர் கோவில் பூமி பூஜை போடப்படும் என்று ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த கேஷ்த்ரா அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினர் கோவிந்த் கிரி மகாராஜ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மட்டுமல்லாமல், உத்திர பிரதச முதல் யோகி ஆதித்யநாத் மற்றும் பிற முக்கிய தலைவர்களும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Continue Reading




Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்3 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/08/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்3 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/08/2020)

வேலை வாய்ப்பு1 day ago

மத்திய பாதுகாப்புப் படையில் வேலை!

வேலை வாய்ப்பு1 day ago

தேசிய பெண்கள் ஆணையத்தில் வேலை!மொழிபெயர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (13/08/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/08/2020)

வீடியோ செய்திகள்2 days ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (12/08/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/08/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்3 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (11/08/2020)

வேலை வாய்ப்பு9 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா12 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு12 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு12 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு3 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வீடியோ செய்திகள்2 days ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ3 weeks ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்5 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்5 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்5 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்5 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்5 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்5 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்5 months ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்5 months ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

Trending

%d bloggers like this: