Connect with us

உலகம்

அமெரிக்காவை மிரட்டும் ’ஃப்ளோரன்ஸ்’-பீதியில் மக்கள்!

Published

on

அமெரிக்காவை அதிபயங்கரமான புயல் தாக்க உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது.

முன்னதாக இந்தப் புயல் குறித்து ட்விட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “பல ஆண்டுகள் கழித்து கிழக்குப் பகுதியைப் புயல் தாக்க உள்ளது. இது மோசமான புயலாக இருக்கக்கூடும். எனவே மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள இந்த அதிபயங்கர புயலுக்கு `ஃப்ளோரன்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது மோசமான புயலாக இருக்கக்கூடும் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அட்லான்டிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள இந்தப் புயல் இன்னும் சில தினங்களில் அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயலின் வேகம் மணிக்கு 215 கி.மீக்கு அதிகமாகப் புயல் காற்று வீசும் என்றும், கடல் அலைகள் 12 அடி உயரத்துக்கு மேலாக எழும்பும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை மையத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கிழக்குப் பகுதியில் உள்ள 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்தப் புயலின் சாட்டிலைட் பதிவுகளை நாசா விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.

உலகம்

ஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்!

Published

on

சர்வதேச புகழ் பெற்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களிடம், சீனியர் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பலியல் ரீதியாக ராகிங் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகக் கல்லூரிக்கு வரும் முதலம் ஆண்டு மாணவர்களிடம், சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வது நடைபெறும். இதற்கு எதிரக கடுமையான சட்டங்களும் அமலில் உள்ளன.

இப்போது கொரோனா காலம் என்பதால், கல்லூரிகளில் பாடங்கள் ஆன்லைனில் நடைபெற்று வருகின்றன. அதை பின்பற்றும் மாணவர்கள் ராகிங்கையும் ஆன்லைனில் நடத்திய சம்பவம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களை ஆடைகளைக் கலைய வைத்து, ஆபாசப் படங்கள் போன்று எல்லாம் ராகிங் செய்துள்ளனர். இதை அறிந்த பல்கலைக்கழக நிர்வாகம் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் பிற மாணவர்களுக்கும், ராகிங் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Continue Reading

இந்தியா

அதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்!

Published

on

செப்டம்பர் மாதம் புதிய கொரோனா பாதிப்பு, உயிரிழப்பில் இந்தியா தான் முதலிடம் என்ற தகவல் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்ட நாடுகள், இறந்தவர்கள் நாடுகளின் பட்டியலை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி செப்டம்பர் 1 முதல் 15 வரையில், இந்தியாவில் அதிகபட்சமாக 13,08,991 நபர்களை கொரோனா பாதித்துள்ளது. தொடர்ந்து அடுத்த இடங்களில் அமெரிக்கா (5,57,657), பிரேசில் (4,83,299), அர்ஜெண்டினா (1,54,298), ஸ்பெயின் (1,30,872) ஆகிய நாடுகள் உள்ளன.

அதேபோல செப்டம்பர் 1 முதல் 15 தேதி வரையில் இந்தியாவில் (16,307) தான் கொரோனா பாதிப்புகளால் அதிகளவில் இறந்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா (11,461), பிரேசில் (11,178), மெக்சிகோ (6,891), கொலம்பியா (3,759) ஆகிய நாடுகள் உள்ளன.

 

Continue Reading

உலகம்

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்!

Published

on

ஃபோர்ப்ஸ் 400 அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர்.

உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஜெஃப் பிசோஸ் ஃபோர்ப்ஸ் 400 பணக்காரர்கள் பட்டியலில் 279 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய வம்சாவளியினரில் ZScaler நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜே சவுதிரி, சிம்போனி டெக்னாலஜி குழுமத்தின் நிறுவனர் ரோமேஷ் வாத்வானி, வேஃபேர் தலைமை நிர்வாக திகாரி நீரஜ் ஷா, கோஷாலா வெஞ்சர்ஸ் விநோத் கோஷாலா, ஷெர்பாலோஸ் கவிதரக் ராம் ஸ்ரீராம், விமான நிறுவனர் ராகேஷ் கங்வால் மற்றும் வொர்க்டே தலைமை நிர்வாக அதிகாரி அனீல் பூஸ்ர் ஆகியோ ஃபோர்ஸ் 400 அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Continue Reading




உலகம்34 mins ago

ஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்!

இந்தியா1 hour ago

இந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை

வேலை வாய்ப்பு1 hour ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு2 hours ago

B.Sc (or) M.Sc (or) M.Phil (Chemistry) படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு2 hours ago

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

பல்சுவை4 hours ago

சுவையான பால் பாயசம் செய்வது எப்படி?

பர்சனல் ஃபினாஸ்5 hours ago

பிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா?

வேலை வாய்ப்பு5 hours ago

கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு9 hours ago

சென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்10 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (19/09/2020)

வேலை வாய்ப்பு10 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 week ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: