Connect with us

உலகம்

மிஸ் யூனிவர்ஸ், மிஸ் USA புகழ் ஷெல்சி ஸ்மித் காலமானார்!

Published

on

1995ல் பிரபல இந்திய நடிகையும் முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் கையால் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றவர் ஷெல்சி ஸ்மித்.

ஷெல்சி மரியம் ஸ்மித் ஒரு அமெரிக்க நடிகை, பாடகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர். இவர் மிஸ் யுஎஸ்ஏ மற்றும் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை 1995 இல் பெற்றார்.

இவர் 1994 ஆம் ஆண்டில் மிஸ் கால்வெல்ன் கவுண்டி கிரீடத்துடன் தனது அழகி வாழ்க்கையைத் தொடங்கினார். அடுத்த ஆண்டில் மிஸ் டெக்சாஸ் அமெரிக்கா மற்றும் மிஸ் யுஎஸ்ஏ கிரீடம் வென்றார்.

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு ஷெல்சி க்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அவரது குடும்ப செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

95ல் மிஸ் USA பட்டம் வென்ற அவர் தற்போது 45 வயதிலேயே மரணமடைந்துள்ளது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷெல்சி ஸ்மித் கேன்சரால் பாதிக்கப்பட்டு அதனுடன் நீண்ட வருடங்களாக போராடினர். தற்போது சிகிச்சை பலனின்றி தனது 45 வது வயதில் உயிரிழந்துள்ளார்.

ஷெல்சி ஸ்மித் மறைவுக்கு ட்விட்டரில் சுஷ்மிதா சென் உருக்கமாக இரங்கல் செய்தியை பதிவிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இந்தியா

அதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்!

Published

on

செப்டம்பர் மாதம் புதிய கொரோனா பாதிப்பு, உயிரிழப்பில் இந்தியா தான் முதலிடம் என்ற தகவல் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்ட நாடுகள், இறந்தவர்கள் நாடுகளின் பட்டியலை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி செப்டம்பர் 1 முதல் 15 வரையில், இந்தியாவில் அதிகபட்சமாக 13,08,991 நபர்களை கொரோனா பாதித்துள்ளது. தொடர்ந்து அடுத்த இடங்களில் அமெரிக்கா (5,57,657), பிரேசில் (4,83,299), அர்ஜெண்டினா (1,54,298), ஸ்பெயின் (1,30,872) ஆகிய நாடுகள் உள்ளன.

அதேபோல செப்டம்பர் 1 முதல் 15 தேதி வரையில் இந்தியாவில் (16,307) தான் கொரோனா பாதிப்புகளால் அதிகளவில் இறந்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா (11,461), பிரேசில் (11,178), மெக்சிகோ (6,891), கொலம்பியா (3,759) ஆகிய நாடுகள் உள்ளன.

 

Continue Reading

உலகம்

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்!

Published

on

ஃபோர்ப்ஸ் 400 அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர்.

உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஜெஃப் பிசோஸ் ஃபோர்ப்ஸ் 400 பணக்காரர்கள் பட்டியலில் 279 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய வம்சாவளியினரில் ZScaler நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜே சவுதிரி, சிம்போனி டெக்னாலஜி குழுமத்தின் நிறுவனர் ரோமேஷ் வாத்வானி, வேஃபேர் தலைமை நிர்வாக திகாரி நீரஜ் ஷா, கோஷாலா வெஞ்சர்ஸ் விநோத் கோஷாலா, ஷெர்பாலோஸ் கவிதரக் ராம் ஸ்ரீராம், விமான நிறுவனர் ராகேஷ் கங்வால் மற்றும் வொர்க்டே தலைமை நிர்வாக அதிகாரி அனீல் பூஸ்ர் ஆகியோ ஃபோர்ஸ் 400 அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Continue Reading

உலகம்

ஈ-ஐ கொல்ல நினைத்து வீட்டையே எரித்த தாத்தா? நடந்தது என்ன?

Published

on

பிரான்சில் உள்ள பார்கோ -செர்னோ என்ற கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், ஈயை அடித்துக்கொல்ல முயன்றதில் தனது வீட்டின் ஒரு பகுதியையே எரித்துள்ளது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

80 வயதான அந்த முதியவர் இரவு உணவு உண்ண சமையலறை சென்ற போது, ஈ ஒன்று அவரை சுற்றி வந்தது. ஈ அவரை எரிச்சலூட்டவே கொசு விரட்டும் பேட் உதவியுடன் அதை கொல்ல முயன்றுள்ளார்.

அந்த சமயத்தில் அவரது வீட்டுச் சமையலறை எரிவாயு இணைப்பில் கசிவு ஏற்பட்டு இருக்க, அது தெரியாமல் அவர் கொசு விரட்டும் பேட்டை பயன்படுத்தியதால் பெரிய வெடி விபத்துடன், வீட்டின் சமையல் அறை முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. ஆனால் முதியவர் சில காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இப்போது அந்த ஊரிலேயே முதியவரை வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டு, சேதம் அடைந்து வீட்டை புனரமைக்கும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Continue Reading




வேலை வாய்ப்பு14 mins ago

B.Sc (or) M.Sc (or) M.Phil (Chemistry) படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு31 mins ago

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

பல்சுவை2 hours ago

சுவையான பால் பாயசம் செய்வது எப்படி?

பர்சனல் ஃபினாஸ்4 hours ago

பிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா?

வேலை வாய்ப்பு4 hours ago

கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு7 hours ago

சென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்8 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (19/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்8 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/09/2020)

வேலை வாய்ப்பு1 day ago

10 ஆம் வகுப்புத் தேர்ச்சி / MBA படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை1 day ago

மருத்துவ குறிப்புகள்..!

வேலை வாய்ப்பு10 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 week ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: