வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை இயற்கை முறையில் காப்பது எப்படி?

சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படத்தை நம்முள் பலரும் பார்த்திருப்போமா என்று தெரியாது. அதில் ஒரு காட்சியில், கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகள் விவசாயிகள் விளைவித்த பயிர்கள் அனைத்தையும் தின்று அழித்துவிடும். அப்படி இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பயிர்களைக் கூட்டமாகச் சென்று அழிக்க தொடங்கியுள்ளன. இப்படி விளை பயிர்களை வெட்டுக்கிளிகள் அழிக்கத் தொடங்கினால், உணவு பற்றாக்குறை பெரும் அளவில் அதிகரிக்கும். எனவே தமிழகத்துக்கு இது போன்ற ஒரு பாதிப்பு வருவதற்கு முன்பு … Continue reading வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை இயற்கை முறையில் காப்பது எப்படி?