Connect with us

பல்சுவை

செம்புபாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா!

Published

on

செம்பு எனப்படும் காப்பர் சத்துதான் இரத்த விருத்திக்கு தேவையான தாது உப்பு, செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பதால் உடல் உறுப்புகளை சீராக வேலை செய்ய வைக்கிறது.

பண்டையக் காலத் தமிழர்கள் இலக்கியமும், வாழ்வியலும் மட்டுமின்றி அறிவியலிலும் சிறந்து விளங்கியிருக்க வேண்டும். இப்படி தான் சமைக்க வேண்டும் என்பதில் இருந்து எந்த உணவை எந்த வகையிலான பாத்திரங்களில் சமைக்க வேண்டும், எவ்வாறு சாப்பிட வேண்டும் என அனைத்தையும் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு அமைத்திருக்கின்றனர்.

நாம் இன்று தண்ணீர் பருகப் பயன்டுத்தி வரும் பிளாஸ்டிக் உபகரணங்கள் 100% உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை. முக்கியமாக ஆண்களுக்கு ஆண்மையை பாதிக்கும் தன்மை உடையவை. நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு ஏற்படுகின்றன. ஆனால், நமது முன்னோர்கள் பயன்படுத்திய செப்புப் பாத்திரங்கள் இதற்கு நேர் எதிராக 100% ஆரோக்கிய நன்மைகளை தருபவையாக இருக்கின்றன.

செம்புப் பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி வைத்து பருகுவதால் நீரில் இருக்கும் கிருமிகள் கொல்லப்படுகின்றன. முக்கியமாக வயிற்று உபாதைகள் மற்றும் வயிறு சார்ந்தப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் கிருமிகளை முற்றிலுமாக அழிக்கப் பயன்படுகிறது செம்புப் பாத்திரங்கள்.

மூளையில் நியூரான்களுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியை மையிலின் என்னும் உறை மூடிப் பாதுகாக்கிறது. இந்த மையிலின் உறைகளைப் பாதுகாக்க செம்பு உதவுகிறது. எனவே, செம்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

சிகப்பு இரத்த அணுக்கள் உடலில் பெருமளவில் உற்பத்தி செய்ய செம்பு நீர் பயன்படுகிறது. எனவே, செம்புப் பாத்திரங்களில் நீர் பருகுவதனால் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகை கோளாறுக்கு சீரான தீர்வு காண முடியும்.

செம்பில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது. இதனால், உங்கள் சருமத்தின் முதிர்ச்சி அடையும் தன்மையைக் குறைத்து உங்களை என்றும் இளமையாக வைத்துக் கொள்ள இது பயனளிக்கிறது.

நீரைக் குடிக்கும் முறை:
குடிநீரை நன்றாக காய்ச்சி ஆறவைத்து பிறகு செம்புப் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம்.இந்த தண்ணீரிலேயே சீரகம், துளசி, புதினா, ரோஜா இதழ் போன்ற மூலிகைகளை தினம் ஒன்றாக கலந்து குடிப்பதால் உடலுக்கு கூடுதல் நன்மை கிடைக்கும்.

செம்புப் பாத்திரம் சுத்தம் செய்யும் முறை:
செம்பு பாத்திரத்தை, பாத்திரம் துலக்கும் சோப்பு கொண்டு சுத்தம் செய்யக்கூடாது. வெறும் அடுப்புச் சாம்பல் அல்லது புளியைக் கொண்டு சுத்தம் செய்வது சிறந்தது. புளியில் இருக்கும் அமிலத்தன்மை, செம்பு தாதுவுடன் வினைபுரிந்து பளபளப்பைக் கொடுக்கும். பாத்திரத்தை கழுவியப் பின்னர், ஒன்றிரண்டு முறை நல்ல தண்ணீரைக் கொண்டு அலசி ஊற்றியப் பின்னர் குடிதண்ணீரை ஊற்றி வைத்து குடிக்கவேண்டும்.

செம்பு பாத்திரத்தின் பயனை உணர்க! உடல் மற்றும் உள்ள ஆரோக்கியம் பெற்று நீடூழி வாழ்க!!!!

பல்சுவை

தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா!

Published

on

நெல்லிக்காய் குடலியக்கத்தைச் சீராக வைக்கும், எனவே நெல்லிக்காய் சாற்றைத் தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் நீங்கும்.

நெல்லிக்காய் சாற்றுடன், பாகற்காய் சாறு சேர்த்து அருந்தி வந்தால், கணையத்தைத் தூண்டி கணையநீரைச் சுரக்கச் செய்து சர்க்கரை அளவைப் பராமரிக்கும். உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது.

கர்ப்பிணிகள் கொரொனாவிலிருந்ழ காத்துக் கொள்ள நெல்லிக்காய் சாப்பிட வேண்டும். கால்சியம், புரதம் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்திருப்பதால் நெல்லிக்காயைக் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும். திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம்.

ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.

Continue Reading

பல்சுவை

இட்லி பொடி மிகச் சுவையாகச் செய்வது எப்படி?

Published

on

வீட்டில் சுவையான இட்லி பொடி செய்வது எப்படி என்ற செய்முறை விளக்கம்.

தேவையான பொருள்கள்:

1. காய்ந்த மிளகாய் – 10nos
2. கடலை பருப்பு – 3ஸ்பூன்
3. உளுந்த பருப்பு – 3ஸ்பூன்
4. மிளகு – 1ஸ்பூன்
5. எள்ளு(வெள்ளை) – 1ஸ்பூன்
6. பெருங்காயம் – 1/4ஸ்பூன்
7. உப்பு – 1ஸ்பூன்
8. கருவேப்பிலை – கொத்து

செய்முறை:

• கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து கடலை பருப்பு மற்றும் உளுந்த பருப்பு சிறிது சிவக்கும் வரை நன்கு வறுக்கவும்.
பிறகு அதே கடாயில் கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வறுக்கவும்.

• அடுத்து மிளகு, எள்ளு(வெள்ளை) சேர்த்து வெடிக்கும் வரை வறுத்துக் கொள்ளவும்.

• வறுத்த அனைத்தும் ஒவ்வொன்றாகத் தட்டில் தட்டி நன்கு ஆற வைக்கவும்.

• நன்கு ஆறிய பிறகு அதை மிக்ஸி ஜாரில் எடுத்து, அத்துடன் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து அனைத்து பொருட்களையும் அரைக்க வேண்டும்.

 

Continue Reading

பல்சுவை

அறுசுவையான கேரளா ஸ்பெஷல் “எரிவேரி” செய்வது எப்படி?

Published

on

எரிசேரி செய்ய தேவையான பொருட்கள்:

1. சேனை – 100கிராம்
2. நேந்திரங்காய் – ஒன்று
3. கறிவேப்பிலை – தேவைக்கு
4. மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
5. உப்பு – தேவைக்கு
6. தேங்காய் எண்ணெய் – 100கிராம்
7. தேங்காய் துருவல் – ஒரு கப்
8. சீரகம் – ஒரு தேக்கரண்டி
9. நெய் – 25கிராம்
10. கடுகு – ஒரு தேக்கரண்டி

எரிசேரி செய்முறை:

• சேனையையிம், நேந்திரங்காயையும் துண்டுகளாக்கி இரண்டாவது எண்ணில் உள்ள பொருட்களில் சேர்த்து நள்றாக வேகவையுங்கள்.

• கால் கப் தேங்காய் துருவலில் சீரகம் சேர்த்து அரைத்து அதை வேகவைத்த காய்கறியில் சேருங்கள்.

• மீதமுள்ள தேங்காய் துருவலை நன்றாக அரைத்து, எண்ணெய்யை சூடாக்கி அதில் கொட்டி வறுத்து பிரவுன் நிறமாகும்போது எடுத்து குழம்பில் சேருங்கள்.

• நெய்யை சூடாக்கி கடுகு, கறி வேப்பிலை தாளித்து குழம்பில் கலந்து பரிமாறலாம்.

 

Continue Reading
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்9 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (25/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்10 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/09/2020)

வேலை வாய்ப்பு20 hours ago

சென்னை மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு24 hours ago

ஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

தமிழ்நாடு1 day ago

விஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/09/2020)

வேலை வாய்ப்பு2 days ago

கடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு2 days ago

புதுக்கோட்டைச் சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு2 days ago

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு11 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்2 weeks ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: