ஃபர்ஸ்ட் லுக் – வைரலாகும் ஆண்ட்ரியா புதுப்படம்…

0
61

நடிகை ஆண்ட்ரியா:

இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் புது படமான ‘அனல் மேலே பனித்துளி ‘ திரைப்படத்தில் சினிமாவின் முன்னணி நடிகையான ஆண்ட்ரியா நடித்துள்ளார். இவர் சிறந்த முன்னணி நடிக்கை மட்டுமல்லாமல் சிறந்த பாடகியுமாவார் . இந்த படத்தின் இயக்குனர் கெய்சர் ஆனந்த் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார் .மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் . இந்த திரைப்படமானது விரைவில் லைவாக ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘அனல் மேலே பனித்துளி’ படத்தின் போஸ்டர் வெளியிடு :

படக் குழுவினர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வைரலாக பரவியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here