தனியார் வேலைவாய்ப்பு
‘ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு’ மொழி பெயர்ப்பாளர்கள் தேவை!


மொழி பெயர்ப்பாளர்களுக்கு மேகனான்+ நிறுவனத்தில் பணியாற்ற அரிய வாய்ப்பு காத்திருக்கிறது.
பணிக்கான தகுதிகள்: கணிப்பொறி அறிவுடன் கூடிய எதாவது ஒரு பட்டப்படிப்பு.
நல்ல ஆங்கில அறிவு. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் மற்றும் பொது அறிவு உள்ளடக்கங்களை மொழிபெயர்த்திருக்க வேண்டும்
வேலை அனுபவம் : அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்
ஊதியம்: தற்போதைய நிறுவன மதிப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும்.
கீழ்க்காணும் மொழிகள் தெரிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
English to Marathi
English to Gujarati
English to Bengali
English to Punjabi
English to Oriya
English to Assamese
English to Telugu
English to Tamil
English to Malayalam
English to Kannada
உங்கள் Resume-ஐ [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
தனியார் வேலைவாய்ப்பு
தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!


HCL எனப்படும் பிரபல தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: HCL
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Products & Platforms (Development)/ Developer
கல்வித்தகுதி: B Tech, B.E, B-Tech, Engineer degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: HR Interview, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.hcltech.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.hcltech.com/jobs/products-platformsdevelopment-developer-bangalore-1 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: As Soon
தனியார் வேலைவாய்ப்பு
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் வேலைவாய்ப்பு!


வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (VIT-Vellore Institute of Technology)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: Keshwapur, Hubli, Karnataka
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், தனியார் வேலைகள்
வேலை: Junior Research Fellow
கல்வித்தகுதி: BE/B.Tech (ECE/EEE) or ME/M.Tech (VLSI/Embedded Tech/Applied Electronics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.25,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.vit.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://careers.vit.ac.in/job-description/?url=jrf-drdo-funded-project-in-sense-vellore-institute-of-technology-vellore-0-to-2-years-040121004830 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.01.2021
தனியார் வேலைவாய்ப்பு
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!


இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI-Sports Authority of India)
மொத்த காலியிடங்கள்: 31
வேலை செய்யும் இடம்: திருச்சி (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Masseur/ Masseuse
கல்வித்தகுதி: 10 ,12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.35,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
E-mail – [email protected]
விண்ணப்பிக்கும் முறை: sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Jawaharlal Nehru Stadium Complex, East Gate, Lodhi Rd, New Delhi, Delhi, India – 110003.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://sportsauthorityofindia.nic.in/tview3.asp?link_temp_id=12134 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.01.2021
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?
-
தமிழ்நாடு1 day ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
வேலைவாய்ப்பு2 days ago
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு!