வேலைவாய்ப்பு
BE/BTech /BS/ ME/MTech/ M.Sc படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!


அண்ணா பல்கலைக்கழகத்தில் RUSA வின் கீழ் பல்வேறு திட்டங்களில் ஈடுபட ஜூனியர் ரிசர்ச் ஃபெலோஸ் (JRF) மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் (TA) தற்காலிக காலியாக உள்ள 34 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)
மொத்த காலியிடங்கள்: 34
வேலை: ஜூனியர் ரிசர்ச் ஃபெலோஸ் (JRF) மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் (TA)
வயது: அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வித்தகுதி: BE/BTech /BS/ ME/MTech/ M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்.
மாத சம்பளம்: Junior Research Fellow (JRF) – ரூ.32,000, Technical Assistant (TA) – ரூ.20,000.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ள அஞ்சல் முகவரியின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.annauniv.edu/pdf/RECRUITMENT%20OF%20JRF%20&%20TA%20-%202.9.20.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.09.2020.
வேலைவாய்ப்பு
சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!


இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய சித்த மருத்துவ நிறுவனம்
மொத்த காலியிடங்கள்: 13
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Professor, Resident Medical Officer, Emergency Medical Officer, House Officer, Medical Officer, Yoga Expert
கல்வித்தகுதி: Post Graduate Degree in Siddha, BSMS degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://nischennai.org/nis-vacancy-prof-rmo-mo-yoga-part-time-consultent-feb-2021.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://nischennai.org/uploaded/pdf/nis-vacancy-prof-rmo-mo-consultant-feb-2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.03.2021
வேலைவாய்ப்பு
தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!


திருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NITT
மொத்த காலியிடங்கள்: 03
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Registrar & Deputy Registrar
கல்வித்தகுதி: Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 50 முதல் 56 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.37,400 முதல் ரூ.67,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nitt.edu/home/other/jobs/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.nitt.edu/home/other/jobs/Adv-Senior-Administrative-Reg-Dy-Reg.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.03.2021
வேலைவாய்ப்பு
சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!


சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் லிமிடெட்
மொத்த காலியிடங்கள்: 11
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: பொது மேலாளர், கண்காணிப்பு பொறியாளர் & நிர்வாக பொறியாளர்
கல்வித்தகுதி: முதுகலை பட்டம் / பொறியியல் / டிப்ளோமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 50 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.80,000 முதல் ரூ.2,60,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://cewacor.nic.in/Docs/DETAILEDADV2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.03.2021