வேலைவாய்ப்பு
B.Sc Agriculture படித்தவர்களுக்கு ரூ.7.20 லட்சம் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு!


தமிழ்நாடு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் B.Sc Agriculture / M.Sc Agriculture படித்தவர்களுக்கு ரூ.7.20 லட்சம் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு. அதற்குப் பின்வரும் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Agricultural Expert
சம்பளம்: ரூ.7.20 லட்சம்
பணியிடம்: சென்னை
கல்வித் தகுதி: B.Sc Agriculture / M.Sc Agriculture
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 19.02.2021
மேலும் விவரங்களுக்கு: https://tnsdma.tn.gov.in/app/webroot/img/recruitment/2021/Agri_Expert_ToR.pdf
வேலைவாய்ப்பு
தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு!

தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (NHIDCL – National Highways & Infrastructure Development Corporation Limited)
மொத்த காலியிடங்கள்: 61
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Manager, Assistant Manager, GM, Deputy Manager, Junior Manager
கல்வித்தகுதி: Degree in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 61 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.9,300 முதல் ரூ.67,000 வரை இருக்கலாம். + GP ரூ.8700
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhidcl.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Director (A&F), National Highways & Infrastructure Development Corporation Limited, 3rd Floor, PTI Building, 4-Parliament Street, New Delhi – 110001
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1AQYQSIksyjeubgMLX7tBGvFokkzHgRDN/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.05.2021
வேலைவாய்ப்பு
தேசிய விண்வெளி ஆய்வகங்களின் வேலைவாய்ப்பு!


தேசிய விண்வெளி ஆய்வகங்களின் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய விண்வெளி ஆய்வகங்கள் (NAL-National Aerospace Laboratories)
மொத்த காலியிடங்கள்: 26
வேலை செய்யும் இடம்: Bangaluru
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Technical Assistant, Technical Officer & Other Post
கல்வித்தகுதி: Diploma, B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.49,000 முதல் ரூ.1,03,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100, SC/ ST/ Ex-Servicemen பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nal.res.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.05.2021
வேலைவாய்ப்பு
கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு!


கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: கலாக்ஷேத்ரா அறக்கட்டளை (Kalakshetra Foundation)
மொத்த காலியிடங்கள்: 06
வேலை செய்யும் இடம்: சென்னை – தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Manager (Craft Education), Foreman, Semi-Skilled Worker, Manager, Accountant, Superintendent
கல்வித்தகுதி: Any Degree, B.Com, 10th Pass, 8th Pass, MA, M.Sc, M.Com,
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.1,12,400 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.kalakshetra.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.kalakshetra.in/newsite/wp-content/uploads/pdf/interview/Advt-calling-for-6-Posts-160421.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.05.2021
-
தமிழ்நாடு1 day ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?
-
வேலைவாய்ப்பு2 days ago
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு!